செவ்வாய், ஜூலை 16, 2013

இப்படியும், அப்படியும்.

 
 
இந்த விசயத்தைப்பற்றி, நான் கூடுதலாக எழுத விரும்பவில்லை காரணம் ? மேற்கண்ட படங்களிலும், கீழ்கண்ட வீடியோவிலும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள், என்னைக்கேட்டால் என்மனம் கணக்கிறது அவ்வளவுதான், பணவிரயம் தவறு, (تـــبذيـــر المال حـــرامதப்தீர் அல்மால், ஹராம்) எனஉலகுக்கு சொல்ல வேண்டியவர்களே ! இப்படியிருந்தால் ?
 
Video
Related Posts Plugin for WordPress, Blogger...