தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 27, 2021

கருப்பு வெளிச்சங்கள்


01. பணம் படைத்தவனுக்கு பசி தேவையாகிறது.
பசியுள்ளவனுக்கு பணம் தேவைப்படுகிறது.

ஞாயிறு, மார்ச் 21, 2021

GOடாங்கி தொலைக்காட்சி

 

ணக்கம் ஐயா இன்று மொக்கையர்கள் தினத்தை முன்னிட்டு எங்களது GOடாங்கி தொலைக்காட்சியில் தங்களிடம் ஓர் நேர்காணல் பேட்டியை தொடங்கலாமா ?
நன்று பேட்டியை தொடங்கலாம் மொக்கையர்களுக்கு எமது வாழ்த்துகள்.

செவ்வாய், மார்ச் 16, 2021

வடைமாலை

 

வீட்டிலிருந்து கேபிள் கணெக்ஷன் கொடுக்கும் கணேசன் வேலையில்லாமல் தனது மனைவியோடு ஒரண்டை இழுத்தபோது...
 
ஏண்டி கோமலம் திங்கிறதுக்கு ஏதாவது கொடேன்.
ஒங்க வாயில வசம்பை வச்சு தேய்க்க....

வியாழன், மார்ச் 11, 2021

யாருக்கு ஆறு ?01. மனிதர்கள் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில்  போடுவார்கள், மிருகங்கள் தனது குட்டிகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை இதில் யாருக்கு ஐந்தறிவு ?

சனி, மார்ச் 06, 2021

நரம்பில்லாத நாக்கு


தாய்மை என்பது உலகில் உயர்ந்தது இதை எல்லா மதங்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே ஏற்றுக்கொண்ட விடயம். தாயை அவர்களது வயதான காலத்தில் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டால் ? அவனை ஏசுகின்றோம். மகனை புரிந்து கொள்ளாமல் அவனது உணர்வுகளை, சூழ்நிலைகளை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு இடையூறு செய்யும் தாயார்களை நாம் நினைத்து பார்க்கிறோமா ?

திங்கள், மார்ச் 01, 2021

அறுப்பது அறுபது

மகாபலிபுரம், ஒளிநகர், ஆழியார்வீதி. 
 
வீட்டுக்குள் நுழைந்த கலியமுத்து அடுக்களைக்குள் நின்ற மனைவி காளியம்மாளை நோக்கி குரல் கொடுத்தான்.
அடியே காளியம்மா... குடிக்க தண்ணி கொடு.
உள்ளிருந்த தண்ணீர் கொண்டு வந்த காளியம்மாளை கண்டு திகைத்தவன்.