தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 28, 2022

அதிர்ஷ்டசாலி


ஒரு பேரழகியை கண்டு...
 
ஓவியம் தீட்டுகின்றான் ஓவியன்
கவிதை வடிக்கின்றான் கவிஞன்
சிலை செதுக்குகின்றான் சிற்பி

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

ராயபுரம், ராயல்டி ராயப்பன்

திரைப்படத் துறையில் எத்தனையோ தொழில் நுற்ப கலைஞர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் அனைவருக்குமே சம்பளம் கொடுக்கும் முதலாளி தயாரிப்பாளர்தான். மிகப் பெரிய திறமை வாய்ந்த நடிகர்கள், நடிகைகள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனையாளர்கள், இறுதியில் லைட்பாய்கள் என்று சொல்லப்படும் விளக்குப் பிடிப்பவர்கள் வரையில்... சம்பளம் கொடுக்கும் பிரம்மன் தயாரிப்பாளர்தான்.

புதன், ஏப்ரல் 20, 2022

வேண்டும் உங்கள் உறவு


ணக்கம் நண்பர்களே... வேண்டும் வேண்டும் உங்கள் உறவு’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

சனி, ஏப்ரல் 16, 2022

வைகையின் அழகு

மதுரை வைகை ஆற்றைப்பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே... நிறைய பாலங்கள் கட்டி விட்டார்கள் மேலும் கட்டவும் போகின்றார்கள் என்பதும் உண்மையே... மக்கள் தொகை பெருக்கத்தால் இவைகளும் அவசியம்தான். குறுக்கு பாலங்கள் போதாதென்று கரையோரப் பாலங்கலும் கட்டுகின்றார்கள்.

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

பெருமையும், சிறுமையும்


01. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைகளுக்காக இறந்தால் வாழ்க்கைக்கு பெருமை. பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைகளால் இறந்தால் வாழ்க்கையே சிறுமை.

வெள்ளி, ஏப்ரல் 08, 2022

கடசி மருவாத...


ணக்கம் நண்பர்களே... ‘’வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்’’ என்ற வைரமுத்துவின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

திங்கள், ஏப்ரல் 04, 2022

சாத்தூர், சாத்தான் சாத்தப்பன்


நாராயணா நல்லாயிருக்கியா ?
வாங்க தண்டபாணி அண்ணே நல்லாயிருக்கேன் நம்ம சாத்தப்பனை எல்லோரும் சாத்தான் சாத்தப்பன்னு சொல்லுறாங்களே... ஏண்ணே ?