திங்கள், ஜூலை 29, 2019

AUDITOR சித்திரகுப்தன்நாளை பெறப்போகும் தண்டனைகளுக்காகவே இன்று மனிதன் பாவங்களை செய்கிறான். அப்படியானால் பாதிக்கப்படுபவன் என்ன செய்தான் ?

அவன் முன்பே செய்த பாவங்களுக்கான தண்டனைதான் இது ஒவ்வொரு மனிதர்களுக்கும் கிடைக்கும் நன்மைகளும், தீமைகளும் சக மனிதர்களிடமிருந்தே கிடைத்துக் கொள்கிறது இதுவொரு சங்கிலித்தொடர்.

புதன், ஜூலை 24, 2019

வெங்கடாசலம் ஐயா (3)பதிவின் முதல் மற்றும் இரண்டாவது தொடர்ச்சிக்கு சொடுக்குக...
ஐயா-2 http://killergee.blogspot.com/2019/07/2.html?m=1

ட்காருய்யா... இந்த சாமி பேரென்ன ?
பிள்ளையாரு தாத்தா...

அதுதான்ய்யா இப்போ நீ பிள்ளையாரை சாட்சியாக வச்சு தாத்தா தலையிலே சத்தியம் செய்யணும் செய்வியா ?
செய்யிறேன் தாத்தா

வெள்ளி, ஜூலை 19, 2019

வெங்கடாசலம் ஐயா (2)பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக...

ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்தால் மருமகள் அம்பாஸிடர் காரிலேயே இருந்து கொள்ள மருமகளைப் பார்த்து ஆறு மாதத்திற்கும் மேலிருக்கும் உள்ளே வந்தால்தானே இவரும் வெளியில் போக முடியாது மகன் டிஃபன் பாக்ஸோடு வருவான் அதில் இருப்பது தனது மகன் சாப்பிட வேண்டிய லஞ்ச் கண்டிப்பாக கேன்டீன் சாப்பாடு மகனுக்கு கொடுக்க கூடாது என்ற உத்தரவுடன் மகனை தந்தையிடம் ஒப்படைத்து விட்டு வார்டனிடம் கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு ஒப்புக்காக அவரிடமும், இவரிடமும் நல்லாயிருக்கீங்களா ? என்ற உயிரற்ற வார்த்தை இயந்திரம் போல் கேட்டு விட்டு போய் விடுவான்.

ஞாயிறு, ஜூலை 14, 2019

வெங்கடாசலம் ஐயா (1)சென்னை மீனாம்பதி முதியோர் காப்பகம் மாலை வேளை....

பெரியவர் வெங்கடாசலம் ஐயா அந்த வேப்ப மரத்தடியில் போட்டிருந்த... மரக்கட்டையிலான சேரில் உட்கார்ந்து பழமையில் மூழ்கினார் அவரது மனைவி செங்கமலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரத்தில் சிக்கி கிடைத்த உடலை நல்லடக்கம் செய்ததை நினைத்து... காரணம் இன்று அவரது மனைவி இவரை அனாதையாக்கி விட்டு விண்ணுலகம் சென்ற நான்காவது வருடத்தின் நினைவு நாள்.

செவ்வாய், ஜூலை 09, 2019

தேர்தல் முடிவு கண்டதால்...


 இவளது வார்த்தைக்காக காத்திருக்கின்றன
போராடுவதற்கு இடமே இல்லையா ?..
தேர்தல் முடிவு கண்டு தற்கொலை
ஒரு காலத்தில் சுமனோடு கேஸட்டில் சிக்கியவள்
சமீபத்தில் கடையில் ரசித்தது

வியாழன், ஜூலை 04, 2019

வீரவனூர், வீணாப்போன வீணாவீதியில் போகும் வீராயி அத்தை மகளே வீணா.
வீராணம் சந்தையிலே சண்டை போட்டியாமே வீணா...

உன்னைக் கட்டிக்கிட்டு நானென்ன செய்ய வீணா.
என்னோடு மல்லுக்கட்டி சண்டை போடுவியோ வீணா...

கண்ணோடு கண் கலந்து கண்மணியே வீணா.
கண்டபடி கட்டிப்புடிச்சு விளையாடுவோமா வீணா.
Related Posts Plugin for WordPress, Blogger...