புதன், டிசம்பர் 25, 2019

கனவு மெய்ப்பட்டது  அபுதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதன் காரணமாக நானும் சில காலம் மதுரையில் தங்கி இருந்தேன் இதன் காரணமாகவே பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலாத சூழல் தீபாவளிக்கு முதல் வாரம் ஐந்து தினங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் வந்து வீடு கிரஹபிரவேசம் முடிந்து பிறகு தீபாவளியையும் புதிய வீட்டில் என்னோடு கொண்டாடி விட்டு மறுநாள் மதுரையிலிருந்து அபுதாபி பறந்து விட்டனர்.

புதன், டிசம்பர் 18, 2019

இனிய(அ)வன் முட்டாள்


நான்தான் அறிவாளி என்று
நினைத்திருந்த இனியவனின்
கர்வத்துக்கு விழுந்தது மரணஅடி
உறவுகளின் துரோகம் பணம் இழப்பு

வியாழன், டிசம்பர் 12, 2019

வந்தாரை வாழவைப்போம்


தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம்
SORRY எல்லாம் நித்தியின் திருவிளையாடலே...
பாதுகாப்பு முக்கியம்தான்
இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே...
நன்றி நண்பர் திரு. பாபு தமிழ்ச்செல்வன்

வெள்ளி, டிசம்பர் 06, 2019

குயிலகம் (4)பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட்டு சொல்லி விட்டு நேராக ஜனனி அருகில் போனான் பக்கத்தில் நின்றிருந்த தோழிகள் சற்றே விலகி நின்றார்கள்

ஞாயிறு, டிசம்பர் 01, 2019

குயிலகம் (3)


பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
வெள்ளி மீசை சொன்னது
என்னப்பா இது மாப்ளேதான் பெண்ணுகிட்டே தனியா பேசுவார்னு பார்த்தால் மாமியாரும், மாமனாரும் பேசுறாங்க ஹா... ஹா... ஹா... மாப்ளே நல்லா ஜாலியான ஆளுதான்
மரகதவள்ளி தட்டில் பஜ்ஜியை மீண்டும் எடுத்து வைத்து...
தம்பி சாப்பிடுங்கப்பா
இல்லை போதும் நிறைய சாப்பிட்டாச்சு
தம்பி நீங்களும் சாப்பிடுங்க
Related Posts Plugin for WordPress, Blogger...