செவ்வாய், ஆகஸ்ட் 28, 2018

எமது இனிய விழா
ணக்கம் இனிய நட்பூக்களே... கடந்த 23.08.2018 வியாழக்கிழமை அன்று எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத்தங்கையின் மகன் விவேக்கிற்கும் மேலக்கொடுமலூர் குமரய்யா கோவிலில் மாங்கல்ய திருப்பூட்டும், மற்ற திருமண வைபவங்கள் பரமக்குடி ஐந்துமுனை லேனா மஹாலில் இறையருளாலும், தங்களது வாழ்த்துக்களாலும் சிறப்புடன் இனிதே நடைபெற்றது.

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

மகளுக்கு திருமணம்...லைப்பூ உறவுகளுக்கு எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத் தங்கையின் மகன் விவேக்கிற்கும் கொடுமலூர் குமரய்யா கோவிலில் திருமணம் மற்ற வைபவங்கள பரமக்குடி லேனா திருமண மஹாலில் சிறப்புற நடக்க இருக்கிறது. தங்களது மனப்பூர்வமான ஆசிகளை வேண்டி....

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2018

கில்லர்ஜி ஜூவல்லர்ஸ்ன்பு நெஞ்சங்களே.... நான் நகைக்கடை அதிபரானால் எப்படி விளம்பரச் செலவு இல்லாமல் வியாபாரத்தை அமோகமாக செய்வேன் என்பதை விளக்குகிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 13, 2018

கொங்காச்சிறுக்கிசில நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோடியாக நடித்து விடவேண்டும். இதுதான் என் ஆசை என்று சொல்வார்கள்.

வியாழன், ஆகஸ்ட் 09, 2018

புர்ஜ் கலீஃபாவில்...புதாபியில் இருக்கும் பொழுது ஒரு முறை இந்தியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்தினரோடு துபாய் புர்ஜ் கலீஃபா வேர்ல்ட் டவருக்கு மேலே செல்வதற்கு போயிருந்த பொழுது எத்தனை முறைதான் போய் வருவது என்ற அலுப்பால் அவர்களை மேலே அனுப்பி விட்டு நான் மாலில் சுற்றிக்கொண்டு வந்தேன்

சனி, ஆகஸ்ட் 04, 2018

எழுத்தாளன்வ்வொரு மனிதரும் தங்களது வாழ்க்கையை கடத்துவதற்கு ஏதோவொரு வேலையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சிலருக்கு புண்ணியமாகவும், சிலர் புரியாமல் பாவமாகவும் மாற்றிக் கொள்கின்றார்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...