தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 29, 2021

அரேபியன் குதிரை


     பெண்கள் எல்லா விசயங்களிலும் ஆண்களோடு போட்டி போட்டு அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டனர். பாரதி சொன்னது தமிழக பெண்களுக்கு மட்டுமல்ல உலக மகளிர் அனைவருக்குமே... முதலில் உலக அளவில் அனைத்து பெண்மணிகளுக்கும் கில்லர்ஜியின் வாழ்த்துகள்.

திங்கள், ஜனவரி 25, 2021

மால் யுத்தம்


     னிதனை. மனிதன் இரும்புக் கூண்டுகளில்.அடைத்துக் கொண்டு ஆயுதங்களால், இரும்புக் கம்பிகளால். இரும்புச் சேர்களால், தாக்கி இரத்தக் காயமாக்கி வீழ்த்துகின்றார்களே... மேலும் கால்மணி நேரமாக ஒருவன் மற்றொருவனுடன் மோதி ஒருவனை வீழ்த்தும்போது அந்த  ஒரு மனிதனை திடீரென்று ஐந்து நபர்கள் ஓடிவந்து தாக்கி வீழ்த்துவதை வெற்றி என்று நடுவர் முடிவு செய்கின்றாரே.... இது முறையா ?

வியாழன், ஜனவரி 21, 2021

ஆனந்த மரணம்

 

01. உனது மரணத்துக்காக பிறர் கண்ணீர் சிந்தும்படி வாழவேண்டும் என்பது அவசியமில்லை, அந்த மரணத்தை ஆனந்தமாக கொண்டாடும்படி வாழாமல் இருப்பதே நன்று.

ஞாயிறு, ஜனவரி 17, 2021

துபாய் மச்சான்


வணக்கம் நண்பர்களே...
கப்பலுக்கு போன மச்சான் கண் நிறைஞ்ச ஆசை மச்சான்
எப்பத்தான் வருவீங்களோ எதிர் பார்க்கிறேன்...

என்று துபாய்க்கு சென்று இருந்த கணவனை நினைத்து மனைவி பாடும் பாடல் போல அதே மெட்டில் பாடிப்பாருங்கள் – கில்லர்ஜி

வியாழன், ஜனவரி 14, 2021

முகம் மலர்ந்து...

வயது முதிர்ந்த தருணத்திலும்
வயதுக்கு வந்த பாவையுடன்
வாலிபால் விளையாட்டுடன்
வாழ்ந்து கழிக்க ஆசைப்படும்
எனக்கு நன்மைகள் பல செய்து
பலரும் பலன் பெறுவதைக் கண்டு
அகமும், முகமும் மகிழ்ச்சியோடு
நெகிழ்ச்சியும் கொள்வதை உணர்கிறேன்.

சனி, ஜனவரி 09, 2021

ஆங்கில் பார்த்த, அங்கிள்


01. உனது மனதில் கனம் இருப்பதை
    ஒரு கணம் மறக்க முனைந்துப்பார்.

02. உன் காதலி பானம் அருந்தியதற்கு
    பெட்டிக் கடைக்கு நீ பணம் கொடு.

03. அவளை மணம் செய்து கொள்ள,
      உன் மனம் நினைப்பது புரிகிறது.

04. தனம் நிறைந்திருக்கும் உம்மிடம்
    தானம் செய்யும் சிந்தையில்லை.

05. சரித்திரம் படைக்க வேண்டியவன்
    ராம் தரித்திரம் பிடித்து இருக்கிறது.

திங்கள், ஜனவரி 04, 2021

அரிமளம், அரசியல்வாதி அரியநாயகம்


ணக்கம்ணே நல்லா இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் இருக்கு உங்கள்ட கேட்கலாம்னு வந்தேன்ணே...
வாடா தம்பி வருசைமுத்து நல்லா இருக்கேண்டா... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

வெள்ளி, ஜனவரி 01, 2021

புத்தாண்டு வாழ்த்துகள் 2021

    வலையுலக உறவுகளுக்கு கில்லர்ஜியின் 2021-ஆம் ஆண்டின் சிறப்பான வளமும், நலமும் பெற்று வாழ்த்துகளோடு இவ்வருடம் மக்களுக்கு எவ்வித இடையூறும் வராமல் சுபிட்ஷமாக வாழ்ந்திட உலக மேலாளனின் அருள் புரியட்டும் என்று வேண்டிக் கொள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.