தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 29, 2020

நீ இந்தியன் இல்லைடா...


வீரா இது வீரமாடா
போரில் பூவையரையும்
பூ பிஞ்சுகளையும்
கொல்வது அறமாடா
இந்தப்பிஞ்சை அழிப்பது
உமது போர் தர்மமாடா
நிச்சயமாக நீங்கள் எமது
இந்தியன் இல்லையடா...

வெள்ளி, டிசம்பர் 25, 2020

கோடீஸ்வரன்


கோடீஸ்வரன் இவன் ஒவ்வொரு தினமும்...

ராக்கெட்டில் போவான் ராதிகாவோடு...
விமானத்தில் பறப்பான் விமலாவோடு.

திங்கள், டிசம்பர் 21, 2020

மள்ளாங்கி ஜாதிக்காரி


கொரோனா வந்தாள் பல்லாயிரம் உயிர்களை எடுத்துச் சென்றாள் ஆறறிவு படைத்தவன் என்ற அகந்தை மனிதன் எல்லாம் உருவமற்ற கொரோனாவை கண்டு அஞ்சினான். ஐந்தறிவு பெற்ற சிந்தையில்லா மிருகங்கள் எல்லாம் நாங்கள் இயல்பு வாழ்க்கைதான் வாழ்வோம் என்றன. ஊரடங்கு உத்தரவு எல்லாம் பத்திரிக்கை படிக்கும் பாவேந்தர்களுக்கு மட்டுமே என்றன படிப்பறியா நாய்களும், ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஏன் பன்றிகளும்கூட.

வியாழன், டிசம்பர் 17, 2020

டவுட்டு டங்குவாரு...

 

ணக்கண்ணே சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களை பார்க்க வந்தேன் நல்லா இருக்கீங்களாண்ணே ?
வாடாத்தம்பி டங்குவாரு நல்லா இருக்கேன்டா கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஞாயிறு, டிசம்பர் 13, 2020

காதலின் வலிமை


அழுக்கானவளையும், அழகாக காட்டுவது காதல்
கோழையையும், வீரனாக தோற்றுவிக்கும் காதல்
பொல்லாதவனையும், நல்லவனாக காட்டும் காதல்
அம்மை அப்பனையும், அற்பனாக்கி விடும் காதல்

புதன், டிசம்பர் 09, 2020

புதிய கோணம் புதிய பார்வை


ணக்கம் மாடசாமியண்ணே... நல்ல இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களைத் தேடி வந்தேன்ணே...
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனோம்... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

சனி, டிசம்பர் 05, 2020

இருக்கு... ஆனா, இல்லை


பூ
விற்பவனுக்கு நல் மனம் உண்டு
மல்லிகைப்பூ நறு மணம் இல்லை

பணம்
மடியில் பெரும் கனம் உண்டு
மனதில் ஒரு கணம் இல்லை

செவ்வாய், டிசம்பர் 01, 2020

ரத்தக்களரி


       ரில் திருமணம், காதுகுத்து, சடங்கு மற்றும் அப்பத்தாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளுக்குகூட வாழ்த்து பதாகைகள் வைக்கப்படுவது இன்று கட்டாய சடங்காக ஆக்கப்பட்டது இதில் தங்களது சொந்த பணத்தை செலவு செய்பவர்கள் பெரும்பாலும் தங்களது கட்சித்தலைவரின் படம் அல்லது தங்களது அபிமான திரைப்படக் கூத்தாடியின் படத்தை அச்சடித்தே வைக்கின்றார்கள். அதேநேரம் பணம் செலவு செய்த முடுமைகளின் முகங்கள் கீழே ஓரத்தில் அவர்களது மண்டை மட்டும் தெரிவது போல் இருக்கும்.