எலியால் சொடுக்கி பெரிதாக்கி
காண்க
தமிழகத்தை இப்படி
ஆக்குவேன் - அம்புமாணி
எம் புள்ளை இப்படி
சொன்னது குற்றமா ?
கடைசி சந்தர்ப்பம்
கொடுத்திருக்க கூடாதா ?
நீ பெரிய அப்பாடக்கரா
இருந்தாலும் நீதான் கும்பிடணும்.
நான் பச்சைத்
தமிழன்டா.....
நான்தான் ஊதா எம்ஜிஆர்.
அட இங்கே பாருங்க கூத்தை...
ஹூம் இதெல்லாம் ஒரு
பொழப்பு.
உன்னால, என்னை மாதிரி ‘’பீப் ஸாங்’’ பாடமுடியுமா ?
ஸூப்பர் கேள்வி மச்சி.
தம்பி நான் குடிச்சேன்
கஞ்சியைத்தான் நேற்று.
சரிங்கண்ணா....
தலைவா உன் பெயர் ‘’எடு’’ப்பேன்.
அட இவன் எப்போ...
1025 நோட்டாவுல, நமக்கு 87 பேரு போட்டு இருக்ககூடாதா ?
இதுக்குத்தானே கடைசி
நேரத்துல பல்டி அடிச்சேன்.
அடுத்து நாம லிட்டில்
ஸூப்பர் ஸ்டார் ஆவோம்.
பேசியடியே தேர்தலை
முடிச்சுட்டு ஷேவிங் பண்ணிட்டேன் சினிமாவுல ஹீரோ சான்ஸ் வாங்கி கொடுங்க... கமல்,
ரஜினியை ஓரம் கட்டுறேன்.
கேப்டன் பிடிங்க எங்களோட
ராஜிநாமாவை...
மஞ்சமாக்கான் நீ கூட
திருவாடானையில் ஜெயிச்சுட்டியடா...
தேவிபட்டணத்தில் மூழ்கி
கர்மம் தொலைச்சாச்சு அடுத்த வேலை... ?
இங்கிலாந்து நாட்டு
தேர்தலுக்கு முன் நேற்று ஒப்பந்தம் இட்டபோது...
நான் ஒண்ணுமே சொல்லலீங்க
சாமி – கில்லர்ஜி
நம்பிக்கைதான் வாழ்க்கை.
நான் BJP காரனும் அல்ல ! இருப்பினும் இதை
ஏற்கிறேன்.
தம்பி கில்லர்ஜி அங்கே
என்னதான் நடக்குது ?
நோட்டா அவசியமே ஆனால் ? அதில் இன்னும் வலிமையான மாற்றம்
வேண்டும்.- கில்லர்ஜி