தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 28, 2011

ஒரு துயரச்செய்தி

24/02/2011

அன்று, நமது சங்கத்தின் உதவிப் பொருளாளர் அஜ்மான் திரு குமார் முத்து அவர்களின் மனைவி தேவகோட்டையில் திடீரென மரணமடைந்து விட்டதால் தாயகம் செல்வதற்கு அவர் அஜ்மானிலிருந்து அபுதாபி ஏர்போட் வருவதற்கே நேரம் சரியாக இருந்ததால் அவர் வேலை செய்யும் கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் நமது சங்கத்தின் உதவியால் பாஸ்போர்ட் பெறப்பட்டு அபுதாபி ஏர்போட்டிற்கு சென்று குமாரிடம் பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது .

மேலும் நமது சங்கம் அவருக்கு கடனுதவி வழங்கியது கடனுதவியை குமார் அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பணம் மீண்டும் வங்கியில் போடப்பட்டது .

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோமாக...

திங்கள், பிப்ரவரி 14, 2011

DEWA செலவு-கணக்கு மட்டும்


DEWA List out of Expenditure

-->
S.No
Date
Details
Dhs
Total Dhs
01
13.02 .2011
வரவு-செலவு நோட்டுபுஸ்தகம் 7 குயர்
33.00
33.00
02
01.04.2011
தண்ணீர் பாட்டில் 1 காட்டன்
11.00
44.00
03
22.04.2011
பழனியப்பன் சிங்காரவேலுக்கு
1000.00
1044.00
04
31.08.2011
தண்ணீர், ஜூஸ், பாட்டில் 2 காட்டன்
52.00
1096.00
05
07.11.2011
தண்ணீர் பாட்டில் 1 காட்டன்
7.50
1103.50
06
07.11.2011
தொலைபேசி செலவு
7.50
1111.00
07
07.11.2011
மதியஉணவு12 நபர்
130.00
1241.00
08
23.02.2012
சோமு குருசாமிக்கு
90.00
1331.00
09
13.07.2012
தண்ணீர், ஜூஸ்  1 காட்டன்
27.00
1358.00
10
20.08.2012
தண்ணீர், ஜூஸ்  1 காட்டன்
64.00
1422.00-->
வரவு- 0000.00
செலவு- 1422.00
-----------------------------
இருப்பு- 0000.00
-----------------------------

If Yuo Heve any Doubts Please Call Me
Thanks
-->by

Devakottaiyan
Treasurer of DEWA
Mob-050-5326840
AbuDhabi
E Mails: devakottaiyan@yahoo.co.in & sivappukanneer@gmail.com
Website: www.killergee.blogspot.com