தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 26, 2018

காளையார்கோவில், காலைவாறும் காளையன்ஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு ?
தேவகோட்டை
அது எங்கிட்டு இருக்கு ?
காரைக்குடி பக்கத்துல...
காரைக்குடியா... அது எங்கிட்டு இருக்கு ?
தேவகோட்டை பக்கத்துல...
? ? ?
* * * * * 01 * * * * *

என்னய்யா சொல்றே... தாலி கட்டுனதுக்கு கைது பண்ணிட்டாங்களா ? விருப்பமானவளைத்தானே கட்டுனே...

புதன், நவம்பர் 21, 2018

சுமார் 847 ½ அடிபதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...

தைப் பார்த்து விட்டு அங்கிட்டுப் போனதும் கைத்தடிகள் கூடவே போவார்களே அவர்களிடம் கேட்பார்கள்.
இவன் யாரு ?
நம்ம மீசைக்காரர் இருக்காருல அவரு மகன் இவன் ஒரு வீணாப் போனவங்க.... வெத்து வேட்டு.

சனி, நவம்பர் 17, 2018

ஜனநாயக கடமைரசியல்வாதிகளை, நாட்டை ஆளுபவர்களை நியாயமற்றவர்கள் என்றும், பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றார்கள் என்றும் குற்றம் சொல்வோரே... உங்களிடம் சில கேள்விகள்.

செவ்வாய், நவம்பர் 13, 2018

மேகத்தை தூது விட்டேன்...என் காதலை வாழ வைக்க
மேலத்தெரு மேகலாவுக்கு...

மேகத்தை தூது விட்டேன்
மோகத்தை விரட்டி விட்டது

நிலவை தூது விட்டேன்
உளவு சொல்லி விட்டது

மழையை தூது விட்டேன்
உலை வைத்து விட்டது

வெள்ளி, நவம்பர் 09, 2018

முடிந்தால் ரசிக்க...


ஒரே ஒருமுறை சொல்லி விடு கண்ணே என்றேன்
அவள் சொன்னாள் ஒரே ஒருமுறை நீ தூக்குப்போடு.

செவ்வாய், நவம்பர் 06, 2018

தீபாவளி வா(ழ்)த்துஹலோ யாரு... பேசுறது ?
நாந்தேன்.

நாந்தேனா ?
மானிட்டருல தெரியலையா ?

மாணிக்கமா... நல்லாயிருக்கீங்களா ?
ஹலோ மாணிக்கம் இல்லை மானிட்டருல தெரியலையானு கேட்டேன் ?

வெள்ளி, நவம்பர் 02, 2018

முரணாளிகள்01. மீன்கடை பக்கத்திலேயே சாக்கடை ஓடுவதும், சாக்கடை மேலேயே பூக்கடை வச்சு இருப்பவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.