திங்கள், ஜூலை 16, 2012

DEWA - Management.


DEWA

DEWA  உறுப்பினர்களுக்கு, ஒருமுக்கிய அறிவிப்பு.
13.07.2012
அன்று துபாயில், நடந்த DEWA நிர்வாககூட்டத்தில், சந்தாபணம் வசூல்செய்வது நிறுத்திவைப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலம் கையில் உள்ள இருப்புப்பணத்தை, என்னசெய்வதென ? தீர்மானிக்க வரும் ரம்ஜான் மறுதினம் 10.00 AM வழக்கம்போல் துபாய் ஆப்ராவில் (Greek Park) நடக்கும் கூட்டத்திற்கு DEWA  உறுப்பினர்கள் அனைவரும் வருகைதந்து தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, அன்புடன் அழைக்கிறோம்.  
Best Regard,
Devakottai - Ganapathi Killergee
Treasurer of DEWA
Abu Dhabi


You Want See Big size ? Just Click One Time Photo Inside.You Want See Big size ? Just Click One Time Photo Inside.

 

 


VIDEO
Related Posts Plugin for WordPress, Blogger...