தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 25, 2021

சூராணம், சூப்பர்வைசர் சூர்யா

 

புதாபி வேலை செய்யுமிடத்தில் உணவருந்தும் இடைவேளையில்.... அன்றைய சூழலின் காரணமாக சூப்பர்வைசர் சூர்யா தனது இரண்டு பணியாளர்களோடு ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்-கள்.

ஞாயிறு, நவம்பர் 21, 2021

ஆறடி நிலம்

 

நல்லவனாய் மாண்டவனுக்கும்,

கெட்டவனாய் ஆண்டவனுக்கும்,

மகிழ்வாய் வாழ்ந்தவனுக்கும்,

கவலையில் வீழ்ந்தவனுக்கும்,

செவ்வாய், நவம்பர் 16, 2021

ஏழூர், ஏழரை ஏழுமலை

 

அதோ போறாரே அவரு ரொம்ப காஸ்ட்லியா செலவு செய்வாரு...
எப்படி ?
வீடு கட்டும்போது மினரல் வாட்டரில்தான் கலவை போடச் சொல்லுவாரு...
? ? ?
0********************1

வியாழன், நவம்பர் 11, 2021

லொள்ளு வேட்டி நைனார்

ணக்கம் நண்பர்களே... ‘’சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர்’’ போட்டி என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலை லொள்ளு மன்னன் பாணியில் மாற்றி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

சனி, நவம்பர் 06, 2021

பெயர்த்தி க்ரிஷண்யா

 

ணக்கம் நட்பூக்களே... எனது மூத்த பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்தி என்னை நாடி வருவாள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.