அன்று ஏனோ மனசு சரியில்லை அபுதாபி குப்பான் சட்டிசாமி தெருவில் அப்படியே நடந்து போனேன் தலையை லேசாக வலித்தது டீக்கடையை கண்டதும் டீ சாப்பிடுவோம் என்று டீ சொல்லி விட்டு உட்கார்ந்தேன், அருகில் இரண்டு அரேபியர்கள் உட்கார்ந்து BASICகே இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள் பொதுவாக எனக்கு ஆறறிவுள்ள மானி(ட்)டர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் அவர்களின் சம்பாஷனைகள் எனது செவிகளுக்குள் வழுக்கட்டாயமாக நுழைந்து சேதாரமாக்கினாலும், என்னை அந்த இடத்தை விட்டு போகவிடாமல் கட்டிப் போட்டது என்பதுதான் உண்மை அவர்கள் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து தங்களுக்காக எழுதியுள்ளேன்.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சமையல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், அக்டோபர் 19, 2016
சனி, செப்டம்பர் 06, 2014
சூட்தண்
சமையல் செய்வது என்பது ஒரு கலை வலைப்பதிவர்
உமையாள் காயத்ரி அவர்கள் சமையலைப்பற்றி இந்த சமூகத்திற்கு ஒரு சேவை செய்து வருகிறார்கள்
என்றே சொல்வேன், வாழ்க ! வளர்க ! அவரின் தொண்டு. தி
கிரேட் தேவகோட்டை சமையலுக்கு புகழ் பெற்றது என்பது உலகறிந்த உண்மை,
தேவகோட்டையானாகிய யாம் எமக்கு தெரிந்த சமையல் கலையை உலகிற்கு
அறிமுகப்படுத்தினால்