தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

GROUPS of DEWA


 

You Want See Big size ? Just Click One Time Photo Inside.

20.08.2012 in DUBAI Meeting


என்இனிய, U.A.E. வாழ் தேவகோட்டையர்களுக்கு, வணக்கம் இந்த DEWA  அமைப்பு ஏற்படுத்தியதின் நோக்கம், நமது ஊருக்கு நம்மாலான ஏதாவது நல்லகாரியங்கள் செய்வோமென்ற உயர்ந்த எண்ணத்துடன், இந்தஅமைப்பின் வேலைகளை 100 க்கு  100 % உண்மையாக செயல்படுகிறேன் இதில் தாங்களும் ஒரு 5 % மாவது பங்குகொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் அந்த 5 % என்பது தாங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிப்பதே, தாங்கள் கூட்டத்துக்கு வராததால் எந்தமுடிவையும் தீர்மானிக்கமுடியவில்லை, காரணம் கருத்து வேறுபாடு, இந்தஅமைப்பை ஏற்படுத்தி எனது பணத்தையும், நேரத்தையும்தான் செலவு செய்திருக்கிறேனே தவிர வேறு நோக்கம் ஒன்றுமில்லை எனது WEBSITE டில் நான் வெளியிடும் விசயங்களை ஆத்மார்த்தமாய் படித்து, அறிவுப்பூர்வமாய் உணர்ந்து பார்த்தால் தெரியும் இது உண்மையென, நாம் எவ்வளவோ செலவு செய்கிறோம், அதிலொரு துளி நல்லகாரியங்களுக்கு செய்யலாமே ! தேவகோட்டையர்கள் செலவு செய்வதில் சளைத்தவர்கள் அல்லர் ! என்பது எனக்கும் தெரியும், இந்த அமைப்பை ஏற்படுத்தியபிறகு, நமது ஊரில் நமக்கு நல்லபெயரும், பொருளாதாரத்தில் நமக்கு பலனும் கிடைத்துள்ளது என்பதை யாரும் மறக்கவேண்டாம் SAUDI ARABIA  வில் வேலைசெய்யும் ஒருவர் எனக்கு PHONE செய்து நானும் சந்தாபணம் தருகிறேன் என்று சொன்னார், உங்கள் எல்லோருக்கும் தெரிந்த அவர் தேவகோட்டையைச் சேர்ந்த எனது நண்பர், வெல்டர் சுப்பிரமணியன் அவர்கள். சந்தாபணம் செலுத்துவதால் நமக்கு நஷ்டம் வரப்போவதில்லை மீண்டும் நாமே எடுத்துக்கொள்ளும் வழிகள் பலஉண்டு.
எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே !
 ANYWAY
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமே !


VIDEO