தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

கிராமியபாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிராமியபாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 06, 2024

பாதையோரக் கிளிகள்

குறுக்கு பாதையிலே சந்தைக்கு போறியடி
முறுக்கு வாங்கித் தாறேன் வேணுமாடி
காத்தாயி எனை ஒரு பார்வை பாரேன்டி
காத்தாகி பறக்குமே என் மனந்தான்டி

ஞாயிறு, ஜனவரி 21, 2024

வச்சானே சாப்ட்டீங்களா...


இடம் மூணாறு மூன்ஷி மூன்று ஸ்டார் ஹோட்டல் அறை எண் 1002 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, பாடல் எழுதுவதற்காக காத்திருக்கின்றனர்.

வியாழன், நவம்பர் 16, 2023

வயலோரக் கிளிகள்

கிராமத்துக் கிளிகள் கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி இரண்டு பேரும் வயல் வெளியில் தன்னை மறந்து பாடுகின்றனர். வாழ்த்துவோம் நாமும்...

திங்கள், ஜூன் 26, 2023

கொல்லைக்கு போகும் முல்லையே...

வயலுக்கு போகும் வனவள்ளியே
என்னை தள்ளி போவதில்லையே
நானும் வாறேன்டி முல்லையே
 
வேண்டாம் நீயும் தொல்லையே
நானும் போறேன் கொல்லையே
உனக்கு வேலையே இல்லையே

செவ்வாய், நவம்பர் 15, 2022

கருவக்காட்டு கருவாச்சி


கருவக் காட்டுக்கு விறகு வெட்ட போற புள்ளே
நானும் வாறேன் ஒத்தாசையா வெட்டித் தாறேன்
 
கருவாப்பய  நீ  வெட்டியாக நீயும் வேணாம்
கணக்கு பண்ணத்தானே நீயும் வாறே தெரியாதா

வெள்ளி, ஜூலை 15, 2022

கொடைக்கானல் கோரமண்டல்

இடம் கொடைக்கானல் கோரமண்டல் ஹோட்டல் அறை எண் 1012 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, டைனிங் டேபிளில் பரிவாரங்களோடு... தி கிரேட் வொண்டர்ஃபுல் ப்ரொட்யூஷரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

வியாழன், ஜூன் 09, 2022

நாட்டுக்கோட்டை, நாட்டாமை நாதமுனி

ஊர் நாட்டாமை நாதமுனியின் மகன் மைனர் குஞ்சு ஊரில் இழுத்து வந்த ஏழரையால் ஊர் கூடி நாட்டாமையை பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள் அந்த வேதனையில் நமது நாதமுனி ஊடகழி கடந்து இருபது வருடங்களாக தான் பஞ்சாயத்து நடத்திய ஆலமரத்தின் கீழ் நின்று பாடுகிறார். இதை எந்த ராகத்தில் பாடினால் பொருந்தும் என்பதை திரு ஸ்ரீராம்ஜி அல்லது சகோ திருமதி கீதா ரங்கன் அவர்கள் இப்பொழுது மேடைக்கு வந்து சொல்வார்கள் என்று விழாக்கமிட்டியாரால் எதிர் பார்க்கப்படுகிறது.

சனி, டிசம்பர் 11, 2021

கோஹினூர், கோதண்டம் Weds கோகிலம்

 

மாமன் மகனும், அத்தை மகளும்...

பெண்

கோணக்காலை இழுத்து போகும்

கோதண்டம் கருத்த மச்சான்

கோவிலூரு சந்தைக்கா போறீக

கோவிக்காமல் கேளு கொஞ்சம்

சனி, ஜூலை 02, 2016

கிராமத்துக் கிளிகள்


தேவகோட்டை தேவதையே பொன்னழகி
நீ எனக்கு தேவையடி கண்ணழகி
தேவைப்பட்டா மட்டும் வரும் பொன்னழகா
போதுமய்யா உம் பாசாங்கு கள்ளழகா

வியாழன், மார்ச் 10, 2016

கிராமியப்பாட்டு

புகைப்பட உதவி வலைப்பதிவர் திருமதி. சசிகலா அவர்களுக்கு நன்றி

கிராமியப் பாடல்களை கேட்டிருப்பீர்கள் அதனைப் போலவே பாடிப் பாருங்கள் நிச்சயம் ஒரு மெட்டு கிடைக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

பஞ்சனூர், பஞ்சுவியாபாரி பஞ்சவர்ணம்

பஞ்சனூர் மச்சான் பஞ்சவர்ணத்தோடு மணப்பாறை சந்தைக்கு பஞ்சு வியாபாரத்துக்குப் போய் வரும் பைங்கிளி மொடிச்சியம்மாள் நாற்று நடும்பொழுது அந்த நினைவோட்டங்களை பாட நாற்று நடும் கூட்டமும் சேர்ந்து பாடுகிறது.