தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 25, 2024

வடக்கோஸ்ரமா மடாலயம்

இடம் - வடக்கோஸ்ரமா தியான மடாலயம். அரவங்காடு.
 
வணக்கம் ஐயா வடக்கு நேசன் அவர்களே சமூக கட்டுக்காப்பாளரான தங்களை பேட்டி எடுக்க அனுமதி வழங்கியமைக்கு எங்களது காத்தாடி பத்திரிக்கையின் வாயிலாக முதற்கண் நன்றி. பேட்டியை துவங்கலாமா ?
வணக்கம் வடக்கின் வனவாசத்துடன் வரவேற்கும் உங்கள் வடக்கு நேசன்.

புதன், நவம்பர் 01, 2023

கொழுஞ்சியும், கொங்குமலையும்

வணக்கம் ஐயா கொங்கு மலையார் அவர்களே சமூக ஆர்வலரான தங்களிடம் பேட்டி காண்பதில் எங்களது கொழுஞ்சி பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது பேட்டியை ஆரம்பிக்கலாமா ?
நன்று நல்லதே நிகழட்டும் கொழுஞ்சிக்கு எமது வாழ்த்துகளோடு...

திங்கள், மார்ச் 14, 2022

நாரமங்கலம், நாரவாய் நாராயணமூர்த்தி


வணக்கம் ஐயா அரசியல் விமர்சகர் திரு. நாராயணமூர்த்தி அவர்களே... எங்களது கோணங்கி பத்திரிக்கையிலிருந்து தங்களை பேட்டி காண்பதில் பெருமை கொள்கிறோம். பேட்டியை தொடங்கலாமா ?

அமங்கலமாய் ஆரம்பிக்க இசைந்துள்ளேன் ஈசன் துணையோடு நாராயணா...

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2021

கொள்ளிவாயன் மாதஇதழ்

வணக்கம் ஐயா ஒற்றைவரி கொன்றை வேந்தன் அவர்களே.. யாருடைய கேள்விகளுக்கும் வெகு சாதுர்யமாக ஒற்றை வரியில் பதில்கள் சொல்லி அவர்களது வாயில் களி மண்ணை வைத்து அடைத்து விடுவதாக சொல்கிறார்கள். இருப்பினும் அந்த ஒற்றை வரியில் ஆழமான கருந்துகள் பொதிந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். தாங்கள் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லையாம், இதன் காரணமாக தங்களுக்கு ஊமைநாதம் என்ற பட்டம் கொடுத்து இருக்கின்றார்கள். அப்பேர்ப்பட்ட அறிவு மேதையை நாங்கள் பேட்டி காண்பதில் எங்களது கொள்ளிவாயன் பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது. பேட்டியை தொடங்கலாமா ?
நன்று

ஞாயிறு, மார்ச் 21, 2021

GOடாங்கி தொலைக்காட்சி

 

வணக்கம் ஐயா இன்று மொக்கையர்கள் தினத்தை முன்னிட்டு எங்களது GOடாங்கி தொலைக்காட்சியில் தங்களிடம் ஓர் நேர்காணல் பேட்டியை தொடங்கலாமா ?
நன்று பேட்டியை தொடங்கலாம் மொக்கையர்களுக்கு எமது வாழ்த்துகள்.

செவ்வாய், பிப்ரவரி 02, 2021

சடையங்காடு, சமூக ஆர்வலர் சண்முகமாமுண்டி


வணக்கம் ஐயா சமூக ஆர்வலர் சண்முகமாமுண்டி அவர்களே... எங்களது முன்னோடி பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்க வந்து இருக்கும் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் பேட்டியை தொடங்கலாமா ?
தமிழ் வாழ தரணியில் வாழ்வோம் எனக்கு முன்னாடி அமர்ந்திருக்கும் தம்பி முனீஸ் அவர்களுக்கு வணக்கம் நன்று தொடங்கலாம்.

திங்கள், ஜனவரி 04, 2021

அரிமளம், அரசியல்வாதி அரியநாயகம்


வணக்கம்ணே நல்லா இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் இருக்கு உங்கள்ட கேட்கலாம்னு வந்தேன்ணே...
வாடா தம்பி வருசைமுத்து நல்லா இருக்கேண்டா... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

புதன், டிசம்பர் 09, 2020

புதிய கோணம் புதிய பார்வை


வணக்கம் மாடசாமியண்ணே... நல்ல இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களைத் தேடி வந்தேன்ணே...
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனோம்... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

வியாழன், செப்டம்பர் 17, 2020

NASA நாசமாகி இருக்கும்


     வணக்கம் ஐயா வசம்பு வேந்தன் அவர்களே கொழுந்தியாள் தினமான இன்று தங்களை பேட்டி காண்பதில் எங்களது வெட்டிவேர் தொலைக்காட்சி பெருமிதம் கொள்கிறது பேட்டியை தொடங்கலாமா ?
நன்று நலமே விளைக தொடங்கலாம்

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

நடிகர் நடிகைக்கு ஜாதி கிடையாதா ?


அண்ணே வணக்கம் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும் சொல்லுங்கணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்லுறேன்.

சனி, அக்டோபர் 12, 2019

பேரையூர், பேட்டி பேரறிவாளன்


வணக்கம் ஐயா பேரறிவாளன் அவர்களே.. தொல்பொருள் ஆராய்ச்சியில் தோற்று தொலைந்து போய் தேடித் தோண்டியெடுத்த தங்களை எங்களது தோல் உரிப்பான் தோழன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்களுக்கு எமது வாழ்த்துகள் பேட்டியை தொடங்கலாமா ?
பேரின்பத்தமிழுக்கு வந்தனம் நன்று தொடங்கலாம்.

திங்கள், ஜூன் 24, 2019

எட்டையபுரம், எழுத்தாளர் எட்டப்பன்


வணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’அனாவின் கனா’’ பத்திரிக்கையிலிருந்து ‘’அந்தோ பரிதாபம்’’ நிகழ்ச்சிக்காக தங்களை பேட்டி காண வந்திருக்கின்றோம் ஆரம்பிக்கலாமா ?
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ நல்லது ஆரம்பிக்கலாம்.

சட்டங்கள் அதிரடியாக மாற்றம் கொண்டு வரும் குழுவிற்காக பல அறிஞர்களை மோடிஜி அரசு தேர்வு செய்து வருகிறது தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால்... தங்களின் பங்களிப்புகள் எப்படியிருக்கும் ?

செவ்வாய், அக்டோபர் 24, 2017

வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி


வணக்கம் ஐயா மக்கள் பிரச்சனைகளை தாங்கி வரும் எங்கள் ஓங்கி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்க வந்திருக்கும் எதற்குமே வளைந்து கொடுக்காத வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் பேட்டியை துவங்கலாமா ?
ஓங்கி பத்திரிக்கை இன்னும் உயரம் தொட்டு ஓங்கி ஒலிக்க எமது வாழ்த்துகளோடு நன்றிகளும் துவங்கலாம்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

முழுசும் எதற்கு ?

வணக்கம் மேடம் சுதந்திர தினத்துக்காக பேட்டி கொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
வன்க்காம் எண்ணுடொயா ரசிகாருக்கு சொதந்திரா வாத்துகால்

திங்கள், நவம்பர் 07, 2016

மர்மச்சாமி


நமஸ்காரம் சுவாமி ஜி சமயமலையின் அடிவாரத்திலிருந்து வந்திருக்கும் தங்களிடம் எங்களது கோணமலர் பத்திரிக்கையில் பேட்டி தர சம்மதம் தந்தமைக்கு முதற்கண் நன்றி பேட்டியை ஆரம்பிக்கலாமா ?
முதலில் பெட்டியை எமது சிஷ்யர்களிடம் கொடுத்து விட்டீர்களா ?

வியாழன், ஜனவரி 01, 2015

எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்

 

வணக்கம் ஐயா நான் நிருபர் நிருபமா ராவ், "திறக்காத புத்தகம்" பத்திரிக்கையிலிருந்து, வப்பாட்டிகள் தினத்தை முன்னிட்டு, எங்களது வாழ்த்துகளை கூறி உங்களிடம் சில கேள்விகள்.

வணக்கம் தமிழ் வாழ அந்த, தமிழோடு நாமும் வாழ  ஆரம்பிக்கலாம்.