தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 22, 2011

வேண்டுகோள்.DEWA நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

DEWA உருப்பினர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அன்றைய தேதிவரை நடைமுறையில் சந்தாபணம் செலுத்திய உருப்பினர்களுக்கு மட்டுமே DEWA தலையிடும், சந்தாபணம் செலுத்தாதவர்கள் பிரச்சினையில் தலையிடாது, எனகடந்த 31.08.2011 தேதி துபாயில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே, ஆகவே சந்தாபணம் உடன்செலுத்துமாறு கோரப்படுகிறார்கள் சந்தாபணம் செலுத்த விருப்பம் இல்லாதவர்கள் DEWA சங்கத்தலைவர், அல்லது செயலாளரிடம் விபரம் அறிவிக்கவும்.

By,
Ganapathi Killergee
Treasurer of DEWA
Abu Dhabi

* * * * * * * * * * * * * * * * * * * * * *

Subject: AN APPEAL
Best Seasons Greetings to all
Devakottai Emirates Welfare Association
Members.

Reference to the above notice and meeting had on 31th August 2011 at Creek side, Bur-Dubai. The Dewa Management committee as well as various members agreed that all members will be paid in due course before end of one year completion of DEWA. As per discussed in last meeting we have comply various aspects to be proceeded in near future.

As per requested ( on the above) by Mr. Veeramani (Treasurer of DEWA) as well as requesting myself behalf of other Management members (President & Secretary) please pay your pending arrear fees without further delay with committee members before the dead line of year end (2011).

Also please inform those who are not interested to pay (if not interested to continue in this association) so feel free to inform with other members or management committee by verbal/call/SMS for further attention on this issue to be highly appreciated.
In continuation, or if not interested to inform with other member please suggest your interest through this site as a comments. These comments would be more useful to amend and give better service to the association in near future from the beginning of 2nd year.
Therefore, we (Management Committee) requesting you to all association members for co-operate in all aspects for modify and give excellent benefits to the permanent members in near future.

Thanking you.
Yours truly,
S. Balasekar
(Legal Ad visor of DEWA)
Dubai.

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

DEWA in Dubai


DEWA
நன்றியுடன் தொடங்கியதுதுபாயில், அழகாபுரி


31.08.2011 அன்று, துபாயில் நடந்த தேவகோட்டையர்கள் கூட்டம்.


எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமேVideo

வருகைதந்த அனைவருக்கும் நன்றி.

by
தேவகோட்டையான்