தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 20, 2024

நான் ரசித்தவை (3)

    வணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன் – கில்லர்ஜி

சனி, டிசம்பர் 16, 2023

நான் ரசித்தவை (2)

    வணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன் – கில்லர்ஜி

வியாழன், ஜனவரி 27, 2022

நான் ரசித்தவை (1)


    வணக்கம் நண்பர்களே... நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் நானும் ரசிகன்தானே... எனக்கும் ஆசாபாசங்கள், ரசனைகள் இருக்கத்தானே செய்யும். ஆனால் இந்த வசனங்களை எழுதிய இருட்டுக்குள் வாழும் அந்த வசனகர்த்தா யாரென்று எனக்கு தெரியாது. வழக்கம் போல வாயசைத்த கூத்தாடிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் – கில்லர்ஜி

சனி, அக்டோபர் 30, 2021

கலைஞர்களின் நிலைப்பாடு

 

கலைவாணர் NSK (Nagarkovil Sudalaimuthu Krishnan) என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது தமிழ் திரைப்படங்களின் முன்னோடிகளில் முக்கியமானவர் இவர் மனிதநேயமுள்ள மாமனிதர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். அவரைத் தொடர்ந்து பல நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள் பலர் நின்றார்கள், சிலர் வென்றார்கள், சென்றார்கள்.

ஞாயிறு, அக்டோபர் 24, 2021

கலைகளின் நிலைப்பாடு

வணக்கம் நட்பூக்களே... திரைப்படத்தைப் பற்றி எழுதுவோம் என்று நினைத்தபோது... நடிகரைப்பற்றி எழுதினால் என்ன ? என்று மனதில் தோன்றியதின் விளைவே இப்பதிவு. திரு. சிவாஜி கணேசன் அவர்களும், திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும் தங்களை அண்ணன்-தம்பி என்றும், குழந்தைகள் சித்தப்பா, பெரியப்பா என்று அழைத்தார்கள் என்றும் நாம் பத்திரிக்கை வாயிலாக அறிந்த விடயங்கள்.