வெள்ளி, அக்டோபர் 10, 2014

Swiss Part – 2

எனது இந்தியமொழியில், स्वागतम्  (ஸுவாகதம்) என்று எழுதி வைத்திருக்கும் வரவேற்பு பலகை

SWISS FRANCS

பேரூந்து பயணச்சீட்டு.
இவண் பச்சை தமிழன் அல்ல !

ஸ்விஸ் வங்கிகளில் ஒன்று 
தத்தளிக்கும், படகு.
தெருக்களில் செல்லும் பேரூந்துகளுக்கான மின்சாரக்கம்பிகள். 

  நமது இந்தியமொழியில், अलपिदा (அல்பிதா) என்று எழுதி வைத்து விடை கொடுக்கும் பலகை

நன்றி, மீண்டும் போவேன்.
முன்பதிப்பு  காண கீழே சொடுக்கவும்.
 
காணொளி காண்க.
டைட்டில் ஸாங் பாடிய ஐயா திரு. யெம்மெஸ்வி அவர்களுக்கு நன்றி.
சரி அடுத்து ஜெர்மனி போவோமா ?
(நமது இனிய இந்தியா, தி கிரேட் தேவகோட்டையிலிருந்து வெளியிடுகிறேன்)
F.P- 23 Jul 2013

6 கருத்துகள்:

 1. உங்களின் ஸ்விஸ் அனுபவ புகைப்படங்கள் எங்களையும் அங்கே அழைத்துசென்றுவிட்டன !

  நீங்கள் ஏற்கனவே பிரான்ஸ் வந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள்.... இனிவரும் வாய்ப்பு அமைந்தால் இந்த சாமானியனிடம் தெரிவித்துவிட்டுதான் வரவேண்டும் என்பது என் நட்பு கட்டளை !!!

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 2. படங்கள் எல்லாமே அருமை கில்லர் ஜி! எல்லா ஊரும் போறீங்க...இப்போ இந்தியவுல....சோ எங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்பது எங்கள் அன்பு வேண்டு கோள்!!

  பதிலளிநீக்கு
 3. இந்த பதிவு கண்ணுலேயே(டாஷ்போர்ட்ல) படலையே.
  அழகான படங்கள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான அனுபவத் தொகுப்பு
  வாழ்த்துக்கள்


  கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...