திங்கள், பிப்ரவரி 28, 2011

ஒரு துயரச்செய்தி24/02/2011

அன்று, நமது சங்கத்தின் உதவிப்பொருளாளர் அஜ்மான் திரு குமார் முத்து அவர்களின் மனைவி தேவகோட்டையில் திடீரென மரணமடைந்து விட்டதால் தாயகம் செல்வதற்கு அவர் அஜ்மானிலிருந்து அபுதாபி ஏர்போட் வருவதற்கே நேரம் சரியாக இருந்ததால் அவர்வேலை செய்யும் கம்பெனியின்

தலைமை அலுவலகத்தில் நமது சங்கத்தின் உதவியால் பாஸ்போர்ட் பெறப்பட்டு அபுதாபி ஏர்போட்டிற்கு சென்று குமாரிடம் பாஸ்போர்ட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது மேலும் நமது சங்கம் அவருக்கு கடனுதவி வழங்கியது கடனுதவியை குமார் அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பணம் மீண்டும் வங்கியில் போடப்பட்டது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது அனுதாபத்தை தெரிவுத்துக்கொள்வோமாக
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...