பதிவு அருமை. உங்கள் பேத்தி ஷிவன்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரின் வாழ்வில் பல சிறப்புக்களைப் பெற்று, நீடூழி வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
காணொளிகளை கண்டேன். உங்கள் நெடுநாளைய விருப்பம் நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள் இருவரும் உங்களுடன் பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்து உங்களை மகிழ்வாக வைத்திருந்தற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இதம்பாடல் கோவில் அழகாக இருக்கிறது. குழந்தைகளின் தெய்வீக வழிபாடுகளை ரசித்தேன். குழந்தைகளுக்கு என் அன்பான ஆசிகள். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
பேத்திக்கு முதலில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ராதையாக , நேருவாக பார்கவே அழகாய் இருக்கிறார் .
காணொளிகள் பார்த்தேன், பிரச்சனை என்றால் கை கொடுக்கும் சொந்தம் மிகவும் அருமை. அவர்கள் பேசுவது கேட்க நன்றாக இருக்கிறது.
அடுத்து தாத்தா வழிகாட்ட பேத்திகளும் கோயிலை வலம் வருவதும் வீபூதியை எடுத்து பூசிக் கொள்வதும் உக்கி போடுவதும் அழகு.
பேத்தி முன்னல்நடக்க தாத்தா பேசிக் கொண்டே பின்னால் போவது அருமை. இதம்பாடலில் மனதுக்கு இதமான உறவுகளுடன் பொழுது போனது மகிழ்ச்சி. நெடுங்கால கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. இந்த இனிய நினைவுகள் அடிக்கடி தொடரட்டும். குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசுங்கள்.
கில்லர்ஜி...உங்க பேத்தி ஷிவண்யா மிக நலமுடன் வாழ வாழ்த்துகள். நீங்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழும் நாட்கள் வரவேண்டும். காணொளிகள் பார்க்க மிக்க மகிழ்ச்சி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் பேத்தி ஷிவன்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரின் வாழ்வில் பல சிறப்புக்களைப் பெற்று, நீடூழி வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
காணொளிகளை கண்டேன். உங்கள் நெடுநாளைய விருப்பம் நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகள் இருவரும் உங்களுடன் பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்து உங்களை மகிழ்வாக வைத்திருந்தற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இதம்பாடல் கோவில் அழகாக இருக்கிறது. குழந்தைகளின் தெய்வீக வழிபாடுகளை ரசித்தேன். குழந்தைகளுக்கு என் அன்பான ஆசிகள். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், காணொளிகள் கண்டு பெயர்த்த இறை வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல!
நீக்குஐந்தாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அன்புப் பெயர்த்திக்கு அன்பான வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு... வாழி நலம்...
பதிலளிநீக்குஉங்கள் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம் தருகிறது சந்தோஷம் ஒரு இன்பமான தொற்றுநோய்.
வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபேத்திக்கு முதலில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குராதையாக , நேருவாக பார்கவே அழகாய் இருக்கிறார் .
காணொளிகள் பார்த்தேன், பிரச்சனை என்றால் கை கொடுக்கும் சொந்தம் மிகவும் அருமை.
அவர்கள் பேசுவது கேட்க நன்றாக இருக்கிறது.
அடுத்து தாத்தா வழிகாட்ட பேத்திகளும் கோயிலை வலம் வருவதும் வீபூதியை எடுத்து பூசிக் கொள்வதும் உக்கி போடுவதும் அழகு.
பேத்தி முன்னல்நடக்க தாத்தா பேசிக் கொண்டே பின்னால் போவது அருமை.
இதம்பாடலில் மனதுக்கு இதமான உறவுகளுடன் பொழுது போனது மகிழ்ச்சி.
நெடுங்கால கனவு நிறைவேறியது மகிழ்ச்சி. இந்த இனிய நினைவுகள் அடிக்கடி தொடரட்டும். குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசுங்கள்.
வருக சகோ பெயர்த்தியை வாழ்த்தியமைக்கு நன்றி
நீக்குகாணொளிகள் கண்டமை அறிந்து மகிழ்ச்சி.
இதம்பாடல் பங்குனி உத்திர விழாவுக்கு சென்றபோது எடுத்தது.
தங்களது பேத்திக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனியதாய் அமைந்திடட்டும். காணொளிகள் கண்டு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
வாங்க ஜி தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குகில்லர்ஜி...உங்க பேத்தி ஷிவண்யா மிக நலமுடன் வாழ வாழ்த்துகள். நீங்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழும் நாட்கள் வரவேண்டும். காணொளிகள் பார்க்க மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குவருக தமிழரே
நீக்குதங்களது வருகை கண்டு மகிழ்ச்சியும், நன்றிகளும்....
5 ஆம் அகவை. உங்க பேத்தி ஷிவாண்யாவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல மனதுடன் நல்லகுழந்தையாக வளர்ந்திட வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகில்லர்ஜி, காணொளிகளை ரொம்ப ரசித்தேன். சூப்பர்.
கீதா
வருக காணொளிகளை இரசித்து தங்களது வாழ்த்துகளை தந்தமைக்கு நன்றிகள் பல!
நீக்கு