தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 01, 2026

New Year 2026



இனிய நட்பூக்களுக்கு...
இந்த புதிய வருடம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் நல்லதொரு வாழ்வை அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


வாழ்க வளத்துடன் 

நாளும் நலத்துடன்.


தேவகோட்டை கில்லர்ஜி துபாய் 


8 கருத்துகள்:

  1. புதுவருட வாழ்த்துகளுக்கு நன்றிசகோ.
    உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் புதுவருட நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.தேவகோட்டையாரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மலர்ந்த 2026ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புது வருட நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துக்களும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. பதிவை மிஸ் செய்துவிட்டேன் கில்லர்ஜி.

    எங்கள் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு. இந்த வருடம் மட்டுமல்ல இனிவரும் வருடங்கள் எல்லாமே உங்களுக்கு நல்லதாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு