பதிவு அருமை. ஸ்வரங்களை வைத்து பெயர்களோடு இணைத்து அசத்தி விட்டீர்கள். சரிதா முதல், சங்கவி வரை அனைத்தையும் ரசித்தேன். நல்ல கற்பனை. பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஆஹா சரிகமபதநி யில அழகா எழுதியிருக்கிறீங்க.... அதைப்புரியாமல் அவசரப்பட்டு.."கில்லர்ஜி கிஸ்மிதாவோடு கி.... ....".. (கோடிட்ட இடத்தை நிரப்பவும்) என , நான் ஒரு வரி ரெடிப் பண்ணிட்டேனே.. ஹா ஹா ஹா
படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் மனோன்மணி. சென்னையில் எங்கள் வீட்டிற்கு மேலே வசித்தார். அவர் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் தெரியவில்லை(ஸ்ரீராம், அல்லது தி.கீதாவிற்கு தெரிந்திருக்கலாம்) அதை வாசிப்பவர்கள் மிகக் குறைவு. தென்னகத்தில் இவர் ஒருவர்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். திரை இசைத் துறையில் இருக்கிறார்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஸ்வரங்களை வைத்து பெயர்களோடு இணைத்து அசத்தி விட்டீர்கள். சரிதா முதல், சங்கவி வரை அனைத்தையும் ரசித்தேன். நல்ல கற்பனை. பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சங்கீத ஸ்வரங்கள் தவிக்கின்றன.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசங்கீத ஸ்வரங்களை வைத்து கவிதை, நல்ல கற்பனை.
கற்பனை நல்லாருக்கு ஜி. தலைப்பு உங்க கற்பனைக்கு ரொம்பப் பொருத்தம். ஆரோகணம் பாட நினைச்சா எல்லாம் அவரோகணமாக போகுதே!!!!!
பதிலளிநீக்குகீதா
பதிவு உள்ளே சரிகமபதநி பார்த்ததும் எனக்கு உடனே நம்ம ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை பகிர்ந்திருந்த பாட்டுதான் நினைவுக்கு வந்தது சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
பதிலளிநீக்குகீதா
ஆஹா சரிகமபதநி யில அழகா எழுதியிருக்கிறீங்க.... அதைப்புரியாமல் அவசரப்பட்டு.."கில்லர்ஜி கிஸ்மிதாவோடு கி.... ....".. (கோடிட்ட இடத்தை நிரப்பவும்) என , நான் ஒரு வரி ரெடிப் பண்ணிட்டேனே.. ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஸப்த ஸ்வரங்களோடு விளையாடி விட்டீர்கள். பலே! சபாஷ்! எல்லாம் பெண்கள் பெயர்களாக அமைந்தது ஏனோ? ஆண்கள் பெயர்களோடு அடுத்த பதிவை எதிர் பார்க்கலாமா?
பதிலளிநீக்குபடத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் மனோன்மணி. சென்னையில் எங்கள் வீட்டிற்கு மேலே வசித்தார். அவர் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் தெரியவில்லை(ஸ்ரீராம், அல்லது தி.கீதாவிற்கு தெரிந்திருக்கலாம்) அதை வாசிப்பவர்கள் மிகக் குறைவு. தென்னகத்தில் இவர் ஒருவர்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். திரை இசைத் துறையில் இருக்கிறார்.
பதிலளிநீக்கு