நிம்மதியா சாப்பிட முடியலை.
குயில் பாட்டு ஹே... வந்ததிங்கு
இரண்டுமே விளைனையாட்டு
மயிலே.. மயிலே.. உன் தோகை
விஞ்ஞான வளர்ச்சியே காரணம்
நாதர் முடியிலிருக்கும் நல்ல பாம்பே
எதிர் வரும் 69-ஆம் தேதி தேவகோட்டை
அன்னையும், பிதாவும் முன்னேறி
வடக்கே வாரும் இரயிலே...
பயில்வான் ரங்கநாதனின் உறவினர்\
காணொளிகள்
கில்லர்ஜி துபாயிலிருந்து...
முந்தைய ஒளியும், ஒலியும் காண சுட்டிகளை சொடுக்குக...
One (1) Two (2) Three (3) Four (4) Five (5)
குயிலும் மயிலும் சூப்பர். கில்லர்ஜி!
பதிலளிநீக்குஎங்க புடிச்சீங்க ரெண்டையும். அழகு. நல்ல தெளிவா இருக்கு
கீதா
வெள்ளை மயில் தோகையை தரையில் விரித்து நடப்பது , இதுகிட்டருந்துதான் பெண்கள் உடை விளம்பரம் மற்றும் படங்களில் தேவதை என்று சொல்லிக் காட்டுவதிலும் உடையை பின்னில் இழுத்து வருவாங்களே அதெல்லாம் இப்படி மயில்களைப் பார்த்துதான் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குவெள்ளை மயில் நிஜமாகவே தேவதை போன்று அழகா ஒயிலா தோகையை தரையில் வைத்து நடக்கும் போது அது பின்னில் வருவது செம அழகு. மயில் அகவலும் தோகையை விரிப்பதும் இந்த அழகுக்கு ஈடு உண்டா என்று...ரசித்துப் பார்த்தேன் கில்லர்ஜி. என புடிச்சீங்க வெள்ளை மயிலை
கீதா
69 ஆம் தேதி - சிரித்து முடியலை.
பதிலளிநீக்குநீலமயிலின் அருகில் அணில் ரொம்ப அழகான படம்.
பசங்க....கேவலமாக இருக்கு வளர்ப்பு முறை சரியில்லை.
பறவைகள் விலங்குகளின் குரலை மிமிக் செய்யும் மனிதரின் திறமை அசாத்தியம். நல்ல திறமைமிக்கவர்.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஒளியும், ஒலியும் பதிவு நன்றாக உள்ளது. படங்களும் அதற்கு பொருத்தமான காணொளிகளும் தந்து அசத்தி விட்டீர்கள்.
வெள்ளை மயிலும், குயிலும், ரயிலும், நல்ல பாம்பையும் ரசித்தேன். எல்லாமே பொருத்தமாக அமைத்துள்ளீர்கள். ரசித்துப் பார்த்தேன்.
உங்களை பதிவுலகில் நான்கைந்து தினங்களாக காணவில்லையே என இன்று எபி யில் விசாரிக்கலாமென நினைத்தேன். ஆனால், நீங்கள் துபாய்க்கு சென்று விட்டதாக இன்று உங்கள் பதிவை படிக்கையில் அறிந்து கொண்டேன். மறுபடி வேலைக்காகப் போனீர்களா? இல்லை மறுபடியும் கொஞ்ச நாள் தங்கிய பின் இந்தியா வருகையா? எதுவானாலும் தாங்கள் எங்கும் நலமுடன் இருக்க இறைவன் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒளியும் , ஒலியும் தேர்வுகள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநிம்மதியாக சாப்பிடமுடியவில்லை காணொளி சிரிப்பு என்றாலும் பேச்சு நாகரீகம் வேண்டும் என்பதை சொல்கிறது.
விளையாட்டு எதுவெல்லாம் விளையாட்டு? இப்படியும் பள்ளி பிள்ளைகள் விளையாடுவார்களா? நாடகத்தில் தாலி கட்டு விளையாட்டு வந்தால் கூட ஆண்பிள்ளையே பெண்பிள்ளை வேடம் போடுவார்கள். என் கணவர் கல்லூரி நாடகத்தில் பெண்பிள்ளை வேடம் போட்டார்கள்.
மயிலின் அகவலும், வெள்ளை மயில் தோகை விரித்தாடுவதும் அருமை.
குயிலும் அருமை.
துபாய் போய் விட்டீர்களா? மீண்டும் வேலையில் சேர்ந்து விட்டீர்களா?
பதிலளிநீக்குஇப்படி மகிழ்ச்சியான பதிவுகள் போட்டு கொண்டு இருங்கள்.
நல்லதொரு ரசிக்கவைக்கும், புன்னகைக்க வைக்கும் தொகுப்பு.
பதிலளிநீக்குதாலி கட்டும் காணொளி கடுப்பேற்றியது. அந்தப் பெண்ணின் முகத்தில் வெட்கம், பரவசம், நாணம்.... பாவம் பெற்றோர்.
பதிலளிநீக்குஆண்மயில், பெண்மயில்.. இது வெண்மயில்!
பதிலளிநீக்குதுணி துவைக்கும் சோப்புத்தூள் விளம்பரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்!
எங்கள் வீட்டில் ரிமோட் ஃபேன் தான்.
பதிலளிநீக்குஸ்விட்ச் ஆன் செய்தால் மெதுவாகத்தான் சுற்றத் தொடங்கும்.
எம் , ஜி ஆர் ஜெயலலிதா மகன் செம்ம ஜோக்.
பதிலளிநீக்குசீரியஸா காமெடி பண்ணியிருக்காரா காமெடியா சீரியஸ் விஷயம் பேசறாரா?!
பாலகிருஷ்ணா ஜோக் அபாரம்.
பதிலளிநீக்குநான்கூட முதலில் தோல் - தோள் வித்தியாசம் பற்றிச் சொல்வார் என்று நினைத்தேன்!
இவற்றை, அதாவது இதுபோல ரீல்ஸில் வருபவற்றை, எப்படி எம்பெட் செய்து சேர்த்தீர்கள்? நான் சிலமுறை முயன்று சரியாக வரவில்லை.
பதிலளிநீக்கு