வணக்கம் திரு. எட்டப்பன் ஐயா
அவர்களே எங்களது ‘’அனாவின் கனா’’ பத்திரிக்கையிலிருந்து ‘’அந்தோ பரிதாபம்’’ நிகழ்ச்சிக்காக தங்களை
பேட்டி காண வந்திருக்கின்றோம் ஆரம்பிக்கலாமா ?
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ நல்லது
ஆரம்பிக்கலாம்.
சட்டங்கள் அதிரடியாக மாற்றம் கொண்டு வரும்
குழுவிற்காக பல அறிஞர்களை மோடிஜி அரசு தேர்வு செய்து வருகிறது தங்களுக்கு அந்த
வாய்ப்பு கிடைத்தால்... தங்களின் பங்களிப்புகள் எப்படியிருக்கும் ?


