Devakottai Emirates Welfare Association
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான கரஆண்டு ஆவணிமாதம் 14-ம்நாள் (31.08.2011) புதன்கிழமை மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடியநன்னாளில் காலை 10.00 மணிக்கு துலா லக்னத்தில் தேவகோட்டை கூட்டம் நடத்துவதாக நிர்வாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி கூட்டம் U.A.E Dubai Greek Park கில்நடைபெறுகிறது இதையே அழைப்பிதழாக ஏற்று தேவகோட்டையர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்களன்புள்ள.
Devakottaiyan
Treasurer of DEWA







by
DEWA