புதன், ஜனவரி 01, 2020

நல்வாழ்த்துகள் 2020


அன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ்ச்சிகளை அள்ளித்தர வேண்டுமென்று உலக மேலாளரிடம் உள்ளம் உருகி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்.தேவகோட்டை கில்லர்ஜி
காணொளி

46 கருத்துகள்:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கில்லர்ஜி. இந்தப் புத்தாண்டு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஓர் திருப்புமுனையாக மாறி உங்கள் வாழ்க்கை இனிதே மாறப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் புதிய வருடம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள் அண்ணா ஜீ.

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கில்லர்ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. 0 க்கும் 2 க்கும் இடையில 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை:)..
  அந்தக்கா என்ன ஜொள்றா?:)

  பதிலளிநீக்கு
 5. காணொளியை ரசித்தேன்!!!!   என்ன ஒரு ரசனை அந்தப் பெண்ணுக்கு!

  புத்தாண்டு வாழ்த்துகள் ஜி.  வரும் வருடங்கள் இன்பங்களை அதிகமாக அள்ளித்தரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கு நன்றி ! தங்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே...

   நீக்கு
 8. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 9. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 10. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  புத்தாண்டு படங்கள், மதமொழிகளை கடந்த படங்கள் என நன்றாக உள்ளன.காணொளி கண்டேன். என்ன மொழி அது? புரியவில்லை.. எனினும் அந்த மொழியையும் கடத்தி விட்டு காணொளியை ரசித்தேன்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  இனிதாக பிறந்த இப்புத்தாண்டு அனைவருக்கும் பல நன்மைகளை தருபவையாக ஒளி வீசி சிறக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  என் பதிவாக "புது வருட வாழ்த்துகள்." நேரம் கிடைக்கும் போது படிக்க வாருங்கள். என அன்போடு கூறிக் கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 12. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.அது என்ன 2-கும் உங்கள் முகம் 0-கும் உங்கள் முகம் ..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உள்ள முகத்தைதானே போடமுடியும்.
   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 13. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 14. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். காணொளியை ரசித்தேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 15. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 16. இங்கே சில வருடங்களாக ஆங்கிலப் புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்கிறார்கள்..

  வழக்கமான வெள்ளி சனி நாட்களுடன்
  புதனும் வியாழனும் சேர்ந்து கொண்டன...

  பதிலளிநீக்கு
 17. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 19. காணொளி - :))))

  வாழ்த்திய உங்களுக்கு நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் (ஆங்கில) கில்லர்ஜி...

  பதிலளிநீக்கு
 21. சிறிது தாமதமான.. புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா ...

  பதிலளிநீக்கு
 22. காணொளியில் உள்ள பிகருக்கு நீங்கதான் தமிழ் பேச கற்றுக் கொடுத்தீர்களா ? ... வருசபிறப்பும் அதுவுமா முதல் நாளே கெட்ட கெட்ட வார்த்தையா திட்டுது... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...