வணக்கம் நண்பர்களே...
‘’ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்’’ என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது
பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
இதோ எனது பாடல்...
ஆனந்தூர் சந்தையிலே...
பெண்குயில் பாடுதம்மா...
ஆனந்தூர் சந்தையிலே...
பெண்குயில் பாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
ஆனந்தூர் சந்தையிலே...
பெண் குயில் பாடுதம்மா...
பணம் மங்கு தோள் ஏந்தி...
யாம் எங்கோ செல்வோமா...
பணம் மங்கு தோள் ஏந்தி...
யாம் எங்கோ செல்வோமா...
வீணாவின் மங்கலத்தை...
தானாள தூண்டுதம்மா...
உன்னோடு நானாட..
மஞ்சம் கண்டு வருவோமா...
பெண் குயில் பாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
மால் கன்னம்...
வளமிட்டு தேனின்னும்...
மனக்கண்ணின் வாய் இந்த...
நேராக உண்போமா...
வளமிட்டு தேனின்னும்...
மனக்கண்ணின் வாய் இந்த...
நேராக உண்போமா...
நன்றாக தூண்டுமம்மா...
பாயோடு சேயொன்றும்..
மந்தை இன்று ஆவோமா...
பெண் குயில் பாடுதம்மா...
என்றென்றும்...
பிழை கண்டதை இன்றும்...
உடன் கண்ட சங்கங்கள்...
நான் தவழும் உள்ளங்கள்...
என் வேளை சந்தியிலே...
உன் நாளை நாடி தரும்...
யம்மா என் கண்ணுள்ளும்...
கானம் தள்ளி பாடி தரும்...
ஆனந்தூர் சந்தையிலே...
பெண் குயில் பாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
படம்: பொன்னூஞ்சல்
பாடலாசிரியர்: கவியசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
மணச் சங்கு கையேந்தி...
நாம் அங்கே போவோமா...
மணச் சங்கு கையேந்தி...
நாம் அங்கே போவோமா...
மீனாளின் குங்குமத்தை...
நானாள வேண்டுமம்மா...
மானோடு நீராட...
மஞ்சள் கொண்டு செல்வோமா...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
பால் வண்ணம்...
பழத்தட்டு பூக்கிண்ணம்...
மணப்பெண்ணின் தாய் தந்த...
சீராக காண்போமா...
பழத்தட்டு பூக்கிண்ணம்...
மணப்பெண்ணின் தாய் தந்த...
சீராக காண்போமா...
ஒன்றாக வேண்டுமம்மா...
தாயென்றும் சேயென்றும்...
தந்தையென்றும் ஆவோமா...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
கண்ணென்றும்...
வளை கொண்ட கை என்றும்...
இதழ் கொண்ட அங்கங்கள்...
நீ வாழும் இல்லங்கள்...
பொன்மாலை அந்தியிலே...
என் மாலை தேடி வரும்...
அம்மா உன் பெண்ணுள்ளம்...
நாணம் சொல்லி ஆடி வரும்...
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
https://www.youtube.com/watch?v=OOjbnt0ctpw
நன்றி – கில்லர்ஜி துபாய்

மாற்றுப் பாடலை ரசித்தேன்.
பதிலளிநீக்கு