தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2021

கொள்ளிவாயன் மாதஇதழ்

வணக்கம் ஐயா ஒற்றைவரி கொன்றை வேந்தன் அவர்களே.. யாருடைய கேள்விகளுக்கும் வெகு சாதுர்யமாக ஒற்றை வரியில் பதில்கள் சொல்லி அவர்களது வாயில் களி மண்ணை வைத்து அடைத்து விடுவதாக சொல்கிறார்கள். இருப்பினும் அந்த ஒற்றை வரியில் ஆழமான கருந்துகள் பொதிந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். தாங்கள் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லையாம், இதன் காரணமாக தங்களுக்கு ஊமைநாதம் என்ற பட்டம் கொடுத்து இருக்கின்றார்கள். அப்பேர்ப்பட்ட அறிவு மேதையை நாங்கள் பேட்டி காண்பதில் எங்களது கொள்ளிவாயன் பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது. பேட்டியை தொடங்கலாமா ?
நன்று

சனி, ஆகஸ்ட் 14, 2021

அப்பாச்சிமேடு, அப்பா அப்பாதுரை

 

01. மகனுக்கு மணம் முடித்து மருமகளுக்கு தந்தையாக தயாரானார் தயாநிதி. சூழ்ச்சியில் மகனுக்கு தந்தையானான் சம்மந்தி விதியால் தயாநிதி வீதியில்...

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஏழு நாட்களும்...


திங்கட்கிழமை திவ்யாவுக்கும்,
செவ்வாய்க்கிழமை செல்விக்கும்,
புதன்கிழமை புனிதாவுக்கும்,
வியாழக்கிழமை விமலாவுக்கும்,
வெள்ளிக்கிழமை வெண்ணிலாவுக்கும்,
சனிக்கிழமை சங்கவிக்கும்,
ஞாயிற்றுக்கிழமை ஞானவள்ளிக்கும்,

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2021

பில்லாக்கரை, பில் பில்லா

 பில்லாக்கரை இந்த ஊரில் பில்லா என்று ஒருவன் இருந்தான். இவனை பில், பில்லா என்றே அனைவரும் சொல்வார்கள் காரணம் எதற்கெடுத்தாலும் பில் போட்டு வசூலித்து விடுவான். இவ்வுலகில் உள்ள அனைத்து நல்ல செயல்களுக்கும் எதிர்ப்பதமானவன் அவ்வளவு தூரம் அயோக்கியத்தனம் செய்வான்.

சனி, ஜூலை 31, 2021

இந்தியா வல்லரசா ?


வணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள் இதோ பாருங்கள்... இந்திய வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடியை கடனாக பெற்றுக் கொண்டு இங்கிலாந்தில் போய் வாழும் திருவாளர். விஜய் மல்லையாவை சட்டரீதியாக கைது செய்து கொண்டு வரமுடியாத இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வல்லரசாகி மக்களுக்கு லாபமென்ன ?