தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 16, 2023

வயலோரக் கிளிகள்

கிராமத்துக் கிளிகள் கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி இரண்டு பேரும் வயல் வெளியில் தன்னை மறந்து பாடுகின்றனர். வாழ்த்துவோம் நாமும்...

ஞாயிறு, நவம்பர் 12, 2023

தீயனூர், தீச்சட்டி தீனதயாளன்

ஏங்க உங்க மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்கலையா ?
போன தீபாவளிக்கு வந்தவரு இன்னும் ஊருக்கு போகலையே...
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

வியாழன், நவம்பர் 09, 2023

மீண்டும் எமராத்தில் கில்லர்ஜி

வணக்கம் நட்பூக்களே...
மீண்டும் நான் எமராத் (United Arab Emirates) அபுதாபி வந்து இருக்கிறேன். நீண்ட கால ஆலோசனைகளுக்குப் பிறகு தனிமையை தேடி வந்து இருக்கிறேன். தொடர்ந்து தங்களுக்கு என்னாலான பதிவுகள் வந்து கொண்டே இருக்கும் அதில் இறுதி வரையில் உறுதி கொண்டவன்.

ஞாயிறு, நவம்பர் 05, 2023

அட்லீ & இட்லி

 

தி கிரேட் தேவகோட்டை தேனம்மை வீதி இலக்கம் ஐந்தாம் எண் வீட்டில் அழைப்பு மணியை நகராட்சி அதிகாரி நாகராஜன் அழுத்தி கதவு திறக்காதபோது...

புதன், நவம்பர் 01, 2023

கொழுஞ்சியும், கொங்குமலையும்

வணக்கம் ஐயா கொங்கு மலையார் அவர்களே சமூக ஆர்வலரான தங்களிடம் பேட்டி காண்பதில் எங்களது கொழுஞ்சி பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது பேட்டியை ஆரம்பிக்கலாமா ?
நன்று நல்லதே நிகழட்டும் கொழுஞ்சிக்கு எமது வாழ்த்துகளோடு...