வழக்குகளில் சிக்கி, 80 நாட்களுக்கு பின், சாமியார் நித்யானந்தா “ப்ரீடம்’ (சுதந்திரம்) என்ற தலைப்பில் பக்தர்களிடையே ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினார். நடிகை மாளவிகா உட்பட பலர், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
* * * * * * * * * * * * * * * * * * * * *
தனது சொற்பொழிவில், “”எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றிபெற முடிந்தது. சிறையில் இருந்தபோது எனது ஆன்மா வெளியே தான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே கருதவில்லை.
* + * + * + * + * + * + * + *
சொற்பொழிவு முடிந்த பின், நடிகை மாளவிகா உட்பட பக்தர்கள், சாமியார் நித்யானந்தா காலில் விழுந்து ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 80 நாட்களுக்கு பின், நித்யானந்தா சொற்பொழிவை கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.
* - * - * - * - * - * - * - * - *
நான்காணா பாரதி, நீ சொன்ன புதுமைப்பெண் னும் இதிலுண்டு.
நீ இல்லாத இந்த கலியுகத்தில் உனக்காக நான்...........
என்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக