தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 08, 2020

நன்நாள் வாழ்த்துகள்இன்று 08.02.2020 முதல் வருட திருமணநாளை தங்களது செல்வமகள் T.Krishanya-வுடன் கொண்டாடும் எங்கள் வீட்டு செல்வங்கள் தமிழ்வாணன்-பிரியங்கா சீரும், சிறப்புமாய் வாழ இணைய உறவுகள் அனைவரின் வாழ்த்துகளை வேண்டி...


உங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி

60 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி சகோ, மனம் நிறைந்த வாழ்த்துகள். பெயர்த்தி அழகு!
  தம்பதிக்கு இனியத் திருமண நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரைக சகோ நலமா ?
   நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 2. வளர் சந்ததி எல்லா நலன்களையும் பெற்று
  நன்மக்களாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது வாழ்த்து பலிக்கும் நன்றி.

   நீக்கு
 3. ஆஆஆஆ மீ லேட்டூஊஊ... இருந்தாலும் வந்திட்டேன்...

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. திருமணநாளைக் கொண்டாடும் மகனுக்கும் மருமகளுக்கும் மற்றும் அழகிய குட்டிப் பேத்திக்கும் வாழ்த்துக்கள்... அப்பாவின் கண்கள் மகளுக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அதிரா ஆம் புகைப்படங்களை இணைத்து தந்தமைக்கு காரணம் இதுவே...

   நீக்கு
 4. பேத்திக்கும் உங்கள் மகன், மருமகள் ஆகியோருக்கும் எங்கள் வாழ்த்துகள், ஆசிகள். இன்றுபோல் என்றென்றும் மனமகிழ்வோடும், பூரண உடல்நலத்தோடும் வாழவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆசிகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 5. பல்லாண்டு வாழ்க...

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. இன்று திருமணநாள் கொண்டாடும் தம்பதியருக்கு அன்பு வாழ்த்துகள்.  எல்லா நலனும், எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.   அவர்கள் பெற்ற செல்வமகள் வாழ்க வாழ்கவே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்று திருமணநாள் காணும் தங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குழந்தைக்கும் என் மனம் நிறைந்த ஆசிகள், வாழ்த்துக்கள்.மூவரும் எல்லா நலன்களும் பெற்று இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எங்கள் செல்வங்களை வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 8. மகன், மருமகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்.
  பேத்திக்கும் வாழ்த்துக்கள்.

  அப்பாவும், பெண்ணும் படம் அருமை. அப்பாவின் கண்கள் மகளுக்கு.

  எங்கள் வாழ்த்துக்கள், ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   ஆகவே எந்தையும், புதல்வியும் படம் இணைக்கப்பட்டது.

   நீக்கு
 9. அவங்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள். அவர்கள் வாழ்க்கு நன்றாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

   நீக்கு
  2. குட்டி ரோஜாபூ பந்து போல பேத்தி

   பட்டுக்குட்டி , செல்லக்குட்டி வாழ்க ! வாழ்க !பல்லாண்டு.

   நீக்கு
  3. பெயர்த்தியை வாழ்த்தியமைக்கு நன்றி சகோ

   நீக்கு
 10. எனது வாழ்த்துக்களும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா குழந்தைகளை வாழ்த்தியமைக்கு...

   நீக்கு
 11. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள். 
  https://www.tamil2lyrics.com/lyrics/nooraandu-kaalam-vaazhga-song-lyrics/

  பதிலளிநீக்கு
 12. மகனுக்கும் மருமகளுக்கும் மனங்கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழ பேத்திக்கு இனிய ஆசீர்வாதங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ஆசீர்வாதங்களுக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 13. ஆசிகளும் வாழ்த்துகளும் வாரிவழங்குகிறேன் அதுதானெ சாத்தியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா குழந்தைகளுக்கு தங்களது ஆசிகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 14. தாத்தா[கில்லர்ஜி], தம்பதியர்[தமிழ்வாணன்-பிரியங்கா], மழலை ஆகியோர் நலமுடனும் மிக்க மகிழ்வுடனும் வாழந்திட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 15. பதில்கள்
  1. வருக நண்பா!
   தங்களது முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

   வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 16. தங்கள் மகன்,மருமகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். தங்களுடைய அழகான குட்டி பேத்திக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு...

   நீக்கு
 17. ஆஹா .குட்டி பாப்பா கியூட்டா இருக்கிறாள். திருமணநாள் நல்வாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கும் மருமகளுக்கும் ..குட்டி இளவரசிக்கு ஆசீர்வாதங்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாப்பாவை ஆசீர்வதித்தமைக்கு நன்றி சகோ

   நீக்கு
 18. அன்பு தேவகோட்டை ஜி, பேத்திக்கும் மண் நாள் காணும் மகன் மருமக்ளுக்கும் மன்ம் நிறைந்த வாழ்த்துகள். பயணம் இனிதே அமையட்டும். பேத்திக்கு உங்கள் ஜாடை இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 19. எங்கள் வாழ்த்துகளும் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 20. பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 21. தங்கள் இல்லத்தினர் அனைவரும் இன்று போல் என்றும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 22. தங்கள் அன்பு மகன், மருமகள் ,பெயர்த்தி அனைவருக்கும் உளங்கனிந்த நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 23. எந்தையும் - தந்தையும் என்று இருக்கணும். எந்தை - என்றால் என் தந்தை என்று அர்த்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா ? புகைப்படத்தில் இருப்பது தந்தையும், மகளுமே...

   நீக்கு
 24. தங்களது மகனுக்கும் மருமகளுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்! தங்களது பெயர்த்திக்கு எனது ஆசிகள்! எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளும், ஆசிகளும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 25. அவருக்கு எனது வாழ்த்துகளும். எனது 2 வயது மகளும் பார்த்து ரசித்தார். நன்றி.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
 26. தம்பதிகள் இன்றுபோல் என்றும் ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடி வாழையடி வாழையாக வாழ வாழ்த்தும் உங்களின் நண்பன் >> ஜட்ஜ்மெண்ட் சிவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 27. உங்கள் மகன்,மருமகளுக்கு வாழ்த்துகள். பேத்திக்கு ஆசிகள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறை அருள் துணை நிற்கட்டும். . 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் தங்களது ஆசிகளுக்கு நன்றி.

   நீக்கு
 28. தாத்தா ..வாக ஆன தங்களுக்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு