தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 11, 2023

விவாஹ(M)ரத்து (5)


முந்தைய தொடர்ச்சிகள் ஒன்று இரண்டு மூன்று நான்கு
 
துவரை... ஆமா, ஆண்தான் பெண்ணுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறான்.
 
மப்ஸூத், ரிஜால் ஜீப் மிஷான் ஹுர்மா ? லா ஹுர்மா ஜீப் மிஷான் ரிஜால் ?
சந்தோஷம், ஆண் பெண்ணுக்கு கொடுக்கிறானா ? இல்லை பெண் ஆணுக்கு கொடுக்கிறாளா ?
ரிஜால் ஜீப் மிஷான் ஹுர்மா.
பெண்ணுக்கு, ஆண் கொடுக்கிறான்.
 
அக்யீத் ?
உறுதியாகவா ?
ஐவா... அக்யீத்.
ஆம்... உறுதியாக.
 
ஹுர்மா மாஃபி மிஷான் ரிஜால் கேஃப் அசல் மப்ஸூத் ?
பெண் இல்லையெனில் ஆணுக்கு சந்தோஷம் எப்படி கிடைக்கும் ?
ஹுர்மா மாஃபி சவசவ ரிஜால் மப்ஸூத் லேகின் மாஃபி ரிஜால் மாஃபி பாய்தா மிஷான் ஹுர்மா.
பெண் இல்லைனா ஆணும், ஆணும் சந்தோஷப்படலாம் ஆனால் ஆண் இல்லைனா, பெண்ணுக்கு பிரயோசனம் இல்லை.
 
இந்தே மாஃபி மாலும் துனியா.
உனக்கு உலகம் தெரியலை.
இந்தே மாஃபி மாலும் துனியா, அலசான் ஜவ்ஜ் மால் இந்தே மவுத் பாதின் மாஃபி சவி அரூஸ் மர்ரா த்தாணி.
உனக்கு உலகம் தெரியலை, அதனால்தான் உனது மனைவி இறந்ததுக்கு அப்புறம் நீ மீண்டும் திருமணம் செய்யவில்லை.
 
ஹயா மால் அனா அக்பாரத் கலம்த் பாதின் அவ்வல் இந்தே ஜீப் மிஷான் அனா ஜவாப்.
எனது வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பேசுவோம் முதலில் நீ எனக்கு பதில் சொல்.
ஸ்ஸோல்.
கேள்.
 
ரிஜால் அவ் ரிஜால் ஃபீ மப்ஸூத் ஜெய்ன், அவ்வல் ஹுர்மா மாஃபி ரிஜால் மின் வெய்யின் ஈஜி ?
ஆணும், ஆணும் சந்தோஷமாக இருக்கலாம் சரி, முதலில் பெண் இல்லை எனில் ஆண் எங்கிருந்து வருவான் ?
؟ ؟ ؟
? ? ?  
 
கூல் மின் வெய்யின் ஈஜி ?
சொல் எங்கிருந்து வருவான் ?
ரோஹ், ரோஹ் மிஷான் இந்தே இன்ஷான் மாஃபி கலம்த் எக்தர் இந்தே கலம்த் கிறுகிறு வாஜித்.
போ, போ உன்னிடம் மனுஷன் பேசமுடியாது நீ ரொம்ப தொனத் தொன்னு பேசுறே.
 
வெய்யின் ஜவாப் ?
பதில் எங்கே ?
அவ்வல் இந்தே கூல் லேஷ் மாஃபி சவி அரூஸ் மர்ரா த்தாணி ?
முதலில் நீ சொல் ஏன் மறுபடி திருமணம் செய்யவில்லை ?
 
அதா அக்பாரக் அனா மாஃபி கலம்த் இந்தே.
அந்த விபரம் நான் உன்னிடம் சொல்லமாட்டேன்.
லேஷ் ?
ஏன் ?
 
மிஷான் இந்தே மாஅறஃப் ஜவாஜ்ஜவ்ஜத் ஸ்திமாய்யி.
உனக்கு கணவன்மனைவி உறவு புரியாது.
ரோஹ், அனா மாஃபி கூல் ஜவாப் மிஷான் இந்தே.
போ, நான் உனக்கு பதில் சொல்லமாட்டேன்.
 
அவன் எனது அலுவலகத்தை விட்டு எழுந்து போய் விட்டான். இவனிடம் கணவன் – மனைவி உறவைப்பற்றி பேசி பிரயோசனம் ? இவனுக்கு முதல் திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் ஆகி விட்டது. நானும், அவனும் பேசிய ஆபாசமான வார்த்தைகளை இங்கு குறிப்பிடவில்லை நாகரீகமாக எழுத வேண்டும் என்பதே எமது குறிக்கோள் ஒருக்கால் இதில் அநாகரீக வார்த்தைகள் இருப்பின் எமது மன்னிப்பு கோரலை முன் வைக்கிறேன் சுபம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
குறிப்புஅரபு மொழியில் கேள்விக்குறி எதிர்புறமாகத்தான் வரும்.
 
 
காணொளி 

Share this post with your FRIENDS…

36 கருத்துகள்:

  1. பேசிப் பிரயோஜனம் இல்லை..

    பேசாது இருப்பதே நல்லது..

    பதிலளிநீக்கு
  2. இதுபற்றி
    எனக்குக் கிடைத்த விவரங்கள் - இங்கே தேவையில்லை!..

    பதிலளிநீக்கு
  3. சில விஷயங்கள் சிலருக்குப் புரிவதில்லை.  சில விஷயங்கள் சிலருக்கு பொருந்துவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நிச்சயமாக சில "எனக்கு" பொருந்துவது இல்லை ஜி

      நீக்கு
  4. காணொளி மைக்கேல் மதனகாமராஜன் உல்ட்டாவா...  பின்னர் மொபைலில் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. இந்த உறவு ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் வேறுபடுது. பேசிப் பிரயோசனம் இல்லை

    பதிலளிநீக்கு
  6. மடமை... வேறு வார்த்தைகள் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  7. காணொளியையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. சின்னப் பசங்களை வைத்து இந்த மாதிரி காணொளி அவ்வளவா எனக்கு ரசிப்பதில்லை. அந்த அந்த வயசுக்கேற்ற காமெடிதான் சரி

      நீக்கு
    3. ஆம் உண்மையான வார்த்தை

      நீக்கு
  8. வயது கடந்த திருமணங்கள் அங்கே சர்வ சாதாரணம்..

    பதிலளிநீக்கு
  9. நீங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் அந்த ஆளுக்குப் புரியப் போவதில்லை ஜி. பாருங்க கடைசிவரை அவன் தான் பிடிச்ச முயலுக்கு மூணுகால்னு நிக்கான்!!!!! இந்த மாதிரி ஆளுங்ககிட்ட பேசுவது நம் நேரம் தான் வீணாகும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் வீணாகும் என்றறிந்து நிறுத்தி விட்டேன்.

      நீக்கு
  10. காணொளி என் நெட் பிரச்சனையால் இப்ப வேலை செய்யலை ஜி. பின்னர் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. காணொளி கண்டேன். படம் நான் ரசித்த படம் அதுவும் இப்பகுதியை இப்போதும் ரசிப்பதுண்டு. ஆனால் குழந்தைகள் அதுவும் சிறிய குழந்தைகள் இப்படிச் செய்வதை ஏனோ மனம் ரசிக்க முடியவில்லை.

    ஏற்கனவே பிள்ளைகள் பிஞ்சிலே பழுத்ததா இருக்குங்க....இப்போதைய மீடியாவினால்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இதற்கு அடிப்படை காரணம் யூடியூப்பர்கள்தான் அவர்களின் சுதந்திரம் இந்நிலைக்கு வந்து விட்டது.

      நீக்கு

  12. உங்கள் உரையாடலை படித்தேன், சிலரிடம் சிலவற்றை சொல்லி புரிய வைக்க முடியாது.

    காணொளி பார்த்தேன்.
    அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை சிறு குழந்தைகளை இப்படித்தான் நடிக்க வைக்கிறார்கள். அவர்கள் வயதுக்கு மீறிய பேச்சு. அதை பார்த்து எல்லோரும் மகிழ்கிறார்கள். குழந்தைகளின் திறமைகள் கண்டு வியப்புதான் வருகிறது.
    நன்றாக பாடுகிறார்கள், நன்றாக ஆடுகிறார்கள், நன்றாக நடிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  13. செவிடனுக்கு சங்கு ஊதாமல் இருப்பதே சரி நண்பரே.

    பதிலளிநீக்கு
  14. தங்கள் பழக்கங்களை மாற்றமாட்டார்கள். எடுத்துச் சொல்வதை சிந்தித்து பார்ப்பதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    என்னதான் உங்கள் நண்பரால் நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடிந்தாலும், இறுதி கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடிய வைக்காமல் செய்ததை ரசித்தேன். மேலும் சிலரை திருத்தவே முடியாது. அவர்கள் செய்வதை நியாயம் என்றுதான் எப்போதும் வாதிடுவார்கள்.

    காணொளி நன்றாக உள்ளது அந்தப் படத்தில் இந்த வசனங்களை ரசித்திருக்கிறேன். ஆனால், குழந்தைகளை இதில் நடிக்க வைத்து, பேச வைப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். இந்த மாதிரி காணொளிகளை தயார் செய்வதில் உள்ள தவறு சிலசமயம் வீட்டில் உள்ளவர்களுக்கும் புரிவதில்லை. என்ன செய்வது?
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆம் வீண் வாக்குவாதம் செய்து பயனில்லை என்று தெரிந்த பிறகு நிறுத்தி கொள்வதே சரியான தீர்வு.

      ஆம் குழந்தைகளை அதிக பிரசங்கித்தனமாக செயல் படுத்துவது பெற்றோர்கள்தான்.

      நீக்கு
  16. விபரம் தெரியாக் குழந்தைகளை இம்மாதிரி நடிக்க/பேச/ஆடிப்பாட விடுவது ரசனையாக இல்லை. என்ன செய்ய முடியும்? இதில் பெற்றோரும் உடந்தை ஆச்சே!
    சிலருக்கு எப்படிப் பேசினாலும் புரிய வைக்க முடியாது. அது போல் உங்கள் நண்பரும்.. வேதனையைத் தவிர வேறேதும் இல்லை. உலகம் எப்படிக் கெட்டுக்கிடக்கிறது என்பதைப் புரிய வைத்த பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  17. சும்மா சொல்லக்கூடாது!... காணொளியில் குழந்தைகளின் நடிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      காணொளி மட்டும்தான் ரசித்தீர்களா ?

      நீக்கு