தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 25, 2023

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (6)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக அபுதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

மதுரையில் வாழை இலை வாங்க...
விழுப்புரத்தில் டூ வீலர் வாங்க...
பாண்டிச்சேரியில் சிமெண்ட் வாங்க...
திருவாரூரில் தையல் பழக...
புரவிபாளையத்தில் இடம் வாங்க...
திண்டுக்கல்லில் மரம் வாங்க...
இராமேஸ்வரத்தில் அறையில் தங்க...
கோயமுத்தூரில் உணவு அருந்த...
 
மானாமதுரையில் கடன் வாங்க...
திருவள்ளூரில் கல்லூரியில் சேர்க்க...
கடலூரில் ஸ்வீட் வாங்க...
திருவண்ணாமலையில் மருந்து வாங்க...
பழனியில் அறையில் தங்க...
திருமங்கலத்தில் வாகனம் எடுக்க...
சென்னையில் கிரில் கதவு செய்ய...
புனேயில் டூ விலர் வாங்க...
 
ஹைதராபாத்தில் அலைபேசி வாங்க...
மைசூரில் மீன் வாங்க...
மும்பையில் மளிகை வாங்க...
தி கிரேட் தேவகோட்டையில் தியானம் செய்ய...
 
பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக
ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (5)
 
கில்லர்ஜி அபுதாபி.
 
இன்று சனிக்கிழமை ராமநாமம் சொல்லுங்கள்.
தொடரும்...

Share this post with your FRIENDS…

26 கருத்துகள்:

 1. இன்னுமா?  நான் கூட அபுதாபியில் இதே போல இருக்கும் கடைகளை எடுத்துக் போடுகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அடடே அபுதாபியிலும் கடை திறக்க ஆசையா ?

   நீக்கு
 2. நான் ஶ்ரீராமை சாதார ண ஆள் என்று நினைத்தேன். துரை முருகன், எவ வேலு மற்றும் பலரைவிட அதிக தொழில் கைவசம் வைத்திருக்கிறாரே

  பதிலளிநீக்கு
 3. மும்பை ஹைதராபாத் என்று இத்தனை இடங்களில் பல நிறுவனங்கள் வைத்திருக்கும் ஸ்ரீ ராமை ஏன் இன்னும் ED ரெய்ட் போகவில்லை.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதோ தகவல் கொ(கெ)டுத்து விடுவோம்.

   நீக்கு
 4. அபிதாபியில் ஸ்ரீராமா என்று நினைத்தேன் முதலில்.
  சனிக்கிழமை மீண்டும் ஸ்ரீராம் ஜெயம் சொல்ல வைத்து விட்டீர்கள்.
  படங்கள் எல்லாம் அருமை.

  சகஜமார்க்க தியானக் கூடம் வேறு வைத்து இருக்கிறார் ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆமாம் அதுவும் தேவகோட்டையில் திறந்து இருக்கிறார்.

   நீக்கு
 5. அழகான தொகுப்பு! சகோதரர் ஸ்ரீராமிற்கு பட்டாபிஷேகம் `செய்த மாதிரி இருக்கிறது!!!

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. ராம் ராம் சொல்ல வச்சுட்டீங்க

  பதிலளிநீக்கு
 8. அடேங்கப்பா....

  ஒரு வார்த்தையும் சொல்லலையே ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி யாரிடமும் சொல்லவில்லையோ...

   நீக்கு
 9. நலங்கொண்டு வாழ்க...
  வளங்கொண்டு வாழ்க...

  பதிலளிநீக்கு
 10. ஸ்ரீராம் உங்ககிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு!!!! இப்படி வெளியில் சொல்லி வருமானவரித்துறைகிட்ட மாட்டிவிட்டுருவீங்க போலருக்கு!!!!! ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 11. ஸ்ரீராம ஜெயம்......பாடிடுவோம்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 12. நல்ல தொகுப்பு. எப்படி எல்லாம் தேடிக் கண்டு பிடிக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இதன் தேடுதலில் பெட்ரோல் செலவுக்கு EB-யிலிருந்து எதுவும் வரவில்லை.

   நீக்கு