தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 21, 2025

நாளை கூடும் வேளை

 

ணக்கம் நண்பர்களே... மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடலை. எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

 

இதோ எனது பாடல்...

ஆ...ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ.... ஆ... ஆ...

ஆண்-

நாளை கூடும் லீலை

பந்தி காலை வாறும் வேளை

துன்ப மாலை போடும் சோலை

நாளை கூடும் லீலை

ஏமாந்த மேகங்கள் தாராளம் கண்டு

பின்னாடி திண்ணம் கண்டு

நாளை கூடும் லீலை

பந்தி காலை வாறும் வேளை

 

பெண்-

பேயும் குயில் கோலம்

சாயும் பிழை நாயோ

பேயும் குயில் கோலம்

சாயும் பிழை நாயோ

ஆண்-

ஆடையில் தான் பீடை நானே

கூடையில் தான் கோர்வை நானே

ஆடையில் தான் பீடை நானே

கூடையில் தான் கோர்வை நானே

பெண்-

தீ நஞ்ச நான் மிஞ்ச நாரென்ன துன்பம்

ஆண்-

தூண்ட வாரம் மூன்றுமோ

பெண்-

நாளை கூடும் லீலை

பந்தி காலை வாறும் வேளை

ஏமாந்த மேகங்கள் தாராளம் கண்டு

பின்னாடி திண்ணம் கண்டு

நாளை கூடும் லீலை

பந்தி காலை வாறும் வேளை

 

பெண்-

லீலை கொஞ்சல் சோலை

ஓடும் சந்தி நாளை

லீலை கொஞ்சல் சோலை

ஓடும் சந்தி நாளை

ஆண்-

மங்குனியாய் நீ அலுங்க

மான் பலியாய் தான் உறங்க

மங்குனியாய் நீ அலுங்க

மான் பலியாய் தான் உறங்க

பெண்-

உம்மம்மா உப்பப்பா

கண்ணாகும் பாகம்

ஆண்-

வாடை கண்டு கூடுமோ

பெண்-

நாளை கூடும் லீலை

பந்தி காலை வாறும் வேளை

ஆண்-

ஏமாந்த மேகங்கள் தாராளம் கண்டு

பின்னாடி திண்ணம் கண்டு

இருவரும்-

நாளை கூடும் லீலை

பந்தி காலை வாறும் வேளை

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி

வருடம்: 1984
படம்: நான் மகான் அல்ல
பாடலாசிரியர்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி

இதோ யூட்டியூப் இணைப்பு

https://www.youtube.com/watch?v=Sqs7oaSxhXo

நன்றி கில்லர்ஜி தேவகோட்டை

6 கருத்துகள்:

  1. நல்ல பாடல். பிடித்த பாடல்... கேட்டிருக்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  2. மாலை சூடும் வேளை - டக்குனு நினைவுக்கு வரவில்லை எந்தப் பாட்டென்று, வீடியோ போய் பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது.

    கில்லர்ஜி பாட்டு மாற்றி எழுதும் போது இன்னும் கொஞ்சம் சொற்களில் கவனம் செலுத்தினீங்கனா....சூப்பரா உங்களால எழுத முடியும். உங்களுக்குத் திறமை இருக்கிறது கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நன்று நிச்சயம் முயல்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்தப்பாடல் நான் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டேன். பாடலுக்கு ஏற்றபடி தாங்கள் இயற்றிய பாடல் வரிகளும் நன்றாக உள்ளது. தங்களது நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    காலையிலேயே தங்கள் தளத்திற்கு வர முயன்றேன் இயலவில்லை. ஏதோ பிரச்சினையாகவே இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு