தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
ஞாயிறு, ஜனவரி 06, 2019
செவ்வாய், ஜனவரி 01, 2019
புத்தாண்டு வாழ்த்துகள்
இனிய வலைப்பூ உறவுகள்
அனைவருக்கும், என்னை நேசிக்கும் உள்ளங்களுக்கும், என்னை வெறுக்கும்
உள்ளங்களுக்கும் எமது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் உலக மக்கள்
அனைவருக்கும் எல்லா வளமும், நலமும் பெற்று, சந்ததிகள் பெறுகி மகிழ்வுடன் வாழ
இறையருள் கிடைக்கட்டும் என்று வழக்கம்போல் உலக மேலாளரை வேண்டுகிறேன்.
புதன், டிசம்பர் 26, 2018
வெள்ளி, டிசம்பர் 21, 2018
திருப்புவனம், திருவாளர். திலீப்
தினேஷுக்கு வேலையில் கவனம் சிதறியது...
இது நடந்தது கடந்த வருடமாக...
இன்று...
இதை இப்படியே தொடர விடுவது தவறு
மாற்றுத்தீர்வு காணவேண்டும்.
ஞாயிறு, டிசம்பர் 16, 2018
Honey என்ற அனிதா
தினேஷ் திருமணம் முடிந்த
கையோடு மனைவி அனிதாவை, அபுதாபி அழைத்து வந்து நான்கு வருடங்களாகிறது இன்னும்
குழந்தை இல்லை ஒரு அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் என்பதால் அடிக்கடி பக்கத்து
நாடுகளான ஓமன், குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள ஃப்ராஞ்களுக்கு போக
வேண்டியதிருக்கும், சில நேரங்களில் அங்கேயே தங்கி விட்டு மறுநாள்கூட
வரவேண்டியதிருக்கும் தினேஷுக்கு காலேஜில் படிக்கும் காலம் தொட்டே பலவகையான கலை
ஆர்வம் உண்டு இங்கு வந்தும் பனிரெண்டு ஆண்டுகள் ஆனாலும் பலமுறை கச்சேரிகளில்
கலந்து கொண்டுதான் இருக்கிறான் ஓரளவு நன்றாக பாடவும் செய்வான் இன்னும் குழந்தை
இல்லையே என்ற குறையே தவிர வேறொன்றுமில்லை அனிதாவும் இவன் ஊரில் இல்லாவிட்டால்
கணினியில் மூழ்கி கில்லர்ஜியின் வலைப்பதிவுகளை படிப்பாள், வதனநூல் நண்பர்களோடு
அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கடத்துவாள் அல்லது பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும்
தமிழ் ஃபேமிலி வீட்டியிருக்கும், அஞ்சு வயது அஞ்சுவை அழைத்து வந்து கொஞ்சிக்
கொண்டு இருப்பாள் குழந்தை என்றால் இவளுக்கு இஷ்டம். வாழ்க்கை அழகாக நகர்ந்து
போய்க் கொண்டு இருந்தது....




