தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 01, 2019

புத்தாண்டு வாழ்த்துகள்னிய வலைப்பூ உறவுகள் அனைவருக்கும், என்னை நேசிக்கும் உள்ளங்களுக்கும், என்னை வெறுக்கும் உள்ளங்களுக்கும் எமது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் உலக மக்கள் அனைவருக்கும் எல்லா வளமும், நலமும் பெற்று, சந்ததிகள் பெறுகி மகிழ்வுடன் வாழ இறையருள் கிடைக்கட்டும் என்று வழக்கம்போல் உலக மேலாளரை வேண்டுகிறேன்.

இப்புதிய வருடத்தின் துவக்கத்திலே எமது இல்லத்தில் நடக்கவிருக்கும் இனிய விழா சிறப்புடன் நிகழ்ந்திட இறைவனின் ஆசியும், வழக்கம்போல் தங்களது வாழ்த்துகளையும் வேண்டி...

உங்கள்
தேவகோட்டை

மேலும் விபரங்கள் விரைவில்...

சாம்பசிவம்-
அப்படியே எமது புத்தாண்டு வாழ்த்துகளும் நண்பர்களே...
சிவாதாமஸ்அலி-
என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Chivas Regal சிவசம்போ-
அப்ப நாங்க என்ன சொம்பையா.... ? நம்ம வாத்தும் மக்கழே....

55 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. என்னுடையது முதல் வாழ்த்து முதல் பின்னூட்டமா இருக்கட்டுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஆஆஆ வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) தலை எழுத்தை மாத்த முடியுமோ:).

   நீக்கு
  2. அதிரா... புத்தாண்டில் முதல் வாழ்த்து என்னுடையதுதான். அவர்கள் உண்மைகள் துரை, முந்தைய நாள் வாழ்த்தியிருக்கிறார்... ஹா ஹா

   நீக்கு
  3. வருக தமிழரே நன்றி

   நீக்கு
 3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. ஓ நோஓஓஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 எதிர்ப்பாலாருக்கு:)[ட்றுத், நெ.தமி:))].. இன்னும் ஆரும் குறுக்கே வந்திருக்கினமோ தெரியல்ல.. எனிவே.. இதொண்டும் எனக்குப் புதிசில்லையே...:)

  கில்லர்ஜிக் கலண்டர் அழகா இருக்கு ஆனா எல்லா மாதமும் ஒரேமாதிரி இருக்கே:).

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கில்லர்ஜி காலண்டர் அழகா இருக்கு//

   காரணம் அதில் இருப்பவரே...

   உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 5. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 6. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கில்லர்ஜீ சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 7. உங்கள் வீட்டு விழா இறைவனின் ஆசியுடன் சிறப்பாய் நடைபெற வாழ்த்துகிறோம் ..

  இப்படிக்கு பூஸாருக்கு அஞ்சாத அஞ்சு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது புத்தாண்டு சபதம் போல இருக்கே:) இனி நம்மட கெட்டப்ப மாத்திட வேண்டியதுதேன்ன்:)..

   நீக்கு
  2. நேற்றைய இடுகையில் (எபி), பயந்துகொண்டு, ஓடிடுவோம் என்று எழுதியிருந்தீங்க ஏஞ்சலின். அதுக்குள்ள தைரியம் வந்துவிட்டதா?

   நீக்கு
  3. ஏஞ்சலின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 8. நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கில்லர்ஜி

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 10. காலண்டர் மிக அழகாக இருக்கு கில்லர்ஜி!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  காலண்டர் வடிவமைப்பு சூப்பர்.

  யப்பா.! போன வருடம் உங்களை என் வலைதளத்தில் சந்தித்தது.. ஒருவருடம் எப்படி சுலபமாக நாட்கள் ஓடி விட்டன.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 14. அன்பின் ஜி...

  தங்களுக்கும் தங்களது அன்பின் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பொங்கல் வேலைகள் மும்முரமாகி இருப்பீர்கள்...

  வாழ்க நலம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 15. தங்கள் இல்ல நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா...

   நீக்கு
 16. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் இல்லத்தில் நடைபெறப்போகும் விழாவிற்கு வாழ்த்துக்கள்.
  இறைவனின் ஆசியுடன் இல்லவிழா சிறப்பாக நடைபெறும்.
  காலண்டர் அருமை.

  உலகமக்களுக்கு வாழ்த்து செய்தியில் உள்ள ஒரு செய்தி உங்கள் வீட்டில் தற்போது நடைபெறபோகும் விழா என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   தங்களது கூற்றுப்படி நிகழட்டும்.

   நீக்கு
 18. ஒரு பாடம் கற்கிறேன் விசேஷ நாட்களில் சீரியசாக பதிவுகளெழுதக் கூடது வாழ்த்துகளே பின்னூட்டங்களாகவரும்

  பதிலளிநீக்கு
 19. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தேவகோட்டை ஜி. இனி எல்லா நாட்களும் விழா நாட்களாக வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மென்மேலும் படைப்புகள் உருவாக்கி வெற்றி பெறுங்கள்

  பதிலளிநீக்கு
 21. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்ண்ணே.

  விவேக், ரூபலாவுக்கும் வாழ்த்துகளை சொல்லிடுங்க. சீக்கிரமே நீங்க கிழவனாக வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ மக்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சி.

   என்னை இப்படி வாழ்த்துவது நல்லா இல்லையே...

   நீக்கு
 22. மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். இல்ல விழா சிறப்புற அமைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 23. இவ்வாண்டு தங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா ஜீ.

  பதிலளிநீக்கு
 24. இந்த புதிய ஆண்டு மிக மகிழ்ச்சியாக , சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 25. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரரே! உங்கள் இல்லத்து விழா சிறப்பாகவும் நன்றாகவும் நடைபெறவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அதன் பின்னராவது நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு அமருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாக்கு பலிக்கட்டும்.

   நீக்கு
 26. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு