வணக்கம் நட்பூக்களே... பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற
கவியரசரின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே உண்மையான
பாடல் வரிகளும் இருக்கிறது. அதன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
செவ்வாய், ஜூலை 27, 2021
வெள்ளி, ஜூலை 23, 2021
இறையுணர்வு
வணக்கம் நட்பூக்களே...
சற்றே இடைவெளியுடன் மீண்டும் உங்கள் கில்லர்ஜி காரணம் நானும், எனது இனிய இயந்திர உறவான கணினியும் கொரோனா கொழுந்தியாளின் போக்குவரத்து தடையால் நானொரு ஊரிலும், அவளொரு ஊரிலுமாக... பிரிந்து விட்டோம் வழக்கம் போல் அலைபேசியில் பதிவிடலாமே என்று திண்டுக்கல் ஜி அவர்கள் நினைக்கலாம்.
சனி, ஜூன் 19, 2021
அதிராம்பட்டிணம், அதிரடி அதிரா
‘’அதிரா’’
இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெயர்ந்து கீழே விழும். என்றால் அப்பாவி பொதுமக்கள் எப்படி பயப்படுவார்கள் ? வைஜயந்தி ஐபிஎஸ் சையே ஓர் தினம் தூக்கிப்போட்டு மிதித்ததில் உடனடியாக மாற்றலாகி வேறு ஊருக்கு பறந்து போனவர் அப்படியே வடக்கு பக்கமாகவே போய் செட்டிலாகி விட்டாராம்.
சனி, ஜூன் 12, 2021
மதுரை கடலோரத்தில்...
ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு ?
நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு வருவோம்னு சொல்லி இருக்காருணே...
திங்கள், ஜூன் 07, 2021
வாழ்க நீவீர் எம்மான்...
அபுதாபி நண்பரது வீட்டுக்கு வழக்கம் போல் ஓர்தினம் சென்றேன். நண்பர் கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தார். தங்கை கொடுத்த காஃபியை அருந்தி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த நான்...



