தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 30, 2023

அலங்காரமா ? அலங்கோலமா ?

இவர்கள் என்ன உடையணிகின்றார்கள் ? இவளைச்சுற்றி இவளது உடையை தூக்கி கொண்டு ஆறு நபர்கள் மேடைக்கு அழைத்து வருகின்றார்கள். தெருவை பெறுக்கி வருவது போன்ற இந்த உடையின் விலை எவ்வளவு தெரியுமா ? பல லட்சங்கள். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இந்த கொங்காச்சிறுக்கி மறைக்க வேண்டியதை மறைக்க வில்லையே... பிறகு இது எதற்கு ? யார் வாங்குவார்கள் ? சந்தனம் எவர் வீட்டில் மிஞ்சினால் வாங்குவார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

விடியா மூஞ்சி

மறதி
அவளை மறக்க நினைத்தேன்
மறந்து விட்டேன் ஆனால்
இவனை மறக்க முடியலை.

வியாழன், ஆகஸ்ட் 24, 2023

துரோகச்சுவடுகள்

நமது முன்னோர்கள் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்லி வைத்தது எவ்வளவு உயர்வான அனுபவமொழி. எங்கும், எதிலும், எவரும் துரோகம் இது தவறென்றே உணராத மனிதர்கள்தான் இப்பொழுது வாழ்கின்றார்கள். யாரையுமே நம்புவதற்கில்லை. கணவனை மனைவியும், மனைவியை கணவனும் நம்பாமல் பொய்முகத்தோடுதான் இருக்கின்றார்கள். உண்மை முகங்களை அல்ல, உண்மை முகத்தை பார்ப்பது அரிது.

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

நான் தமிழன்டா...

எனது தோட்டத்து வயலில்
வண்ணத்துப்பூச்சி பூவாய்
என்னைப் பார்த்து சிரித்தது
அழகு ஓவியமாய்...- நான்
நீ மட்டும் பல வண்ணங்களில்
எப்படி பிறக்கிறாய் ? என்றேன்
நாங்கள் பாக்கியசாலிகள்.
மேலும் என்னை கேட்டது

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2023

ரேணிகுண்டா, ரேஷன்கடை ரேணுகா

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கு ரேஷன்கடையில் பணியாற்றும் ரேணுகா நல்ல மனதுக்காரர். பொது மக்களிடம் அதிகம் கெடுபிடி செய்ய மாட்டார். இல்லாதவர்கள் யார் வந்து கேட்டாலும் அரிசி கொடுத்து அனுப்புவார்.