டைரக்டர்
மீடியாக்கள் மேலே கோபமாக இருக்காரே ஏன் ?
படத்தோட பேரு ''சுட்டகதை''னு வச்சதாலே பத்திரிக்கையில் பூராம் இயக்குனர் சுட்டகதை
பிரமாதமாக சுட்டு இருக்காருனு எழுதிட்டாங்களாம்.
* * * * *01* * * * *
நடிகை
நந்திதா ஏன்... திடீர்னு கால்ஷீட் தரமாட்டேனு சொல்றாங்க ?
நம்ம டைரக்டரு நடிகையோட சீட்ல கையை வச்சிட்டாராம்.
* * * * *02* * * * *
வில்லன்
நடிகர் கற்புக்கலைஞன் ஏன் நூறு கற்பழிப்புக்காட்சி வைக்கணும்னு பிடிவாதம்
பிடிக்கிறாமே ?
அவருக்கு இது நூறாவது படமாம்.
* * * * *03* * * * *
சிரிப்பு
நடிகர் சிங்காரத்தை டைரக்டர் ஏன்... வேண்டாம்னு சொல்றாரு ?
அவருக்கு ஹீரோவை அறையிறது மாதிரி ஒரு ஸீன் கண்டிப்பாக வேணும்னு சொன்னாராம்.
* * * * *04* * * * *
இசையமைப்பாளர்
இந்திரனுக்கும், தயாரிப்பாளார் தயாநிதிக்கும் சண்டையாமே ?
ஆமா ட்யூன் போட ஸ்விஸ் போவதற்கு கொழுந்தியாள் கோகிலாவுக்கும் விசிட் விசா
போடச்சொன்னாராம்.
* * * * *05* * * * *
அந்த
வடநாட்டு புதுமுக நடிகரை டைரக்டர் ஏன் அறைஞ்சாரு ?
துணிவை இழக்க மாட்டேனு வசனம் சொல்லச் சொன்னதுக்கு துணியை இழுக்க மாட்டேனு
சொல்லிட்டாராம்.
* * * * *06* * * * *
நடிகர்
நந்தா ‘’லைட்பாய்’’ படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாராமே ?
தனது ஆரம்பகால வேலையை குத்திக்காட்டுவற்காக டைரக்டர் வச்ச தலைப்புனு சொல்லி
வேண்டாம்னு சொல்லிட்டாராம்.
* * * * *07* * * * *
நடிகை
அகிலா அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாமே ?
ஆமா ஹீரோயினா சும்மா நடிச்சாலும் நடிப்பேனே தவிர அம்மா வேடத்துல நடிக்க
மாட்டேனு சொல்லிட்டாங்களாம்.
* * * * *08* * * * *
புதுமுக
நடிகை முதலிரவு ஸீன்ல நடிக்கும்போது எல்லோரையும் வெளியே போகச் சொன்னாங்களாமே ?
ஆமா ஸீன் தத்ரூபமாக இருக்கனும்னா... யாரும் இல்லாட்டாதான் இயற்க்கையா
இருக்கும்னு சொல்றாராம்.
* * * * *09* * * * *
அந்தப்
பாடலாசிரியரை தயாரிப்பாளர் ஏன் வேண்டாம்னு சொல்றாரு ?
அவரு, தமிழ் வார்த்தையிலதான் பாட்டு எழுதுவாராம் அதனாலதான்.
* * * * *10* * * * *
பானை,
சட்டி கழுவுற மாதிரியெல்லாம் நடிக்க முடியாதுனு ஹீரோயின் சொல்லிட்டாங்களாமே ?
ஆமா ஜட்டியோட வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால்... சட்டியை கழுவுற ஸீன் மாதிரி நடிக்க
வராதுனு சொல்றாங்க.
* * * * *11* * * * *
புது
கேமராமேன் புருஷோத்தமனை ஏன்... திடீர்னு படத்துலருந்து நீக்கிட்டாங்களாமே ?
முதலிரவு ஸீன் ஒரு மணிநேரம் எடுத்த பிறகு பார்த்தால் ரெக்காடிங்குல ஒண்ணுமே
வரலையாம் கேட்டதுக்கு பழைய ஞாபகத்துல தூங்கிட்டேன் அப்படினு சொன்னாராம்.
* * * * *12* * * * *
ஹாஹாஹாஹா!
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குரசித்தேன் நண்பரே, அனைத்தையும்.
பதிலளிநீக்குநண்பருக்கு நன்றி
நீக்குரசித்தேன் ஜி...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குபதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..
பதிலளிநீக்குகருத்துரையிடுவதற்கு Android ஒத்துழைக்கவில்லை..
வருக ஜி கருத்துரைக்கு நன்றி
நீக்குரசித்தேன். நகைச்சுவை எழுதும்விதமான மனநிலையை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்க.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கருத்தை மாற்றிக் கொள்ளவும்
நீக்குநான் சந்தோஷமான நேரத்திலும் சோகமான பதிவுகளையும், கவலையான நேரத்தில் நகைச்சுவை பதிவுகளையும் எழுதி இருக்கிறேன் இருப்பினும் எனது பெரும்பாலான நேரங்கள் கவலையே அதிலும் தற்பொழுது கவலைக்கிடமான நேரங்களே அதிகம்
இருப்பிினும் நவரசமும் பதிவில் இடம்பெற வைக்கவே தொடர்ந்து முயல்கிறேன் காரணம் என் சோகம், என்னோடுதான்.
புரிந்துகொண்டேன். தவறாக எண்ணிவிட்டேன். ("சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்" பாடலை நினைவுபடுத்திவிட்டீர்கள்).
நீக்குமீள் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குசிரித்தேன் நண்பரே
வருக நண்பரே நன்றி
நீக்குதுணியை இழக்க மாட்டேன்னு நடிகை சொன்னால்தானே தப்பு ,நடிகர்தானே சொல்லியிருக்கார் :)
பதிலளிநீக்குஜி துணியை அல்ல, துணிவை.
நீக்குஹஹஹஹஹஹ் ஜி சூப்பர்!!! ரசித்தோம்...
பதிலளிநீக்குஸோ மெதுவா நீரு பூத்த நெருப்பு போல உள்ளே கனன்றாலும் சிரிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் இல்லையா ஜி!!! நல்ல தொடக்கம்...இப்படியே தொடருங்கள் ஜி! எழுதுவது நம்மை பல கவலைகளிலிருந்து விடுபட வைக்கிறது நல்ல டைவர்ஷன் என்றால் மிகையல்ல...சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க ஜி வாழ்த்துகள்!!
சிரிச்சுக்கிட்டே... இருக்கவா ? அப்புறம் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்கவா ?
நீக்குஅனைத்து நகைச்சுவையும் அருமை சகோ.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குஎல்லோரும் அரசியல் வியாதிகளை கிழி கிழின்னு கிழிச்சா நீங்க சினி ஆட்களை உங்கள் நகைச்சுவையால் அடித்து துவைத்து இருக்கிறீர்களே குட்
பதிலளிநீக்குதமிழரே எனக்கு அரசியலைப்பற்றி ஒன்றும் தெரியாது அவர்களை கிழிப்பது உங்களது வேலை.
நீக்குநீங்கள் மொத்தமாக வெறுக்கும் சினிமாக்காரர்களை வைத்தே ஒரு பதிவு நடக்கட்டும்
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா.. என்னங்கையா... இப்படி சொல்லிட்டீங்க..?
நீக்குநகைச்சுவையை இரசித்தேன்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குநல்ல நகைச்சுவை அதீத சோகத்திலும் பிறக்கும் என்பது உண்மையே.
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குநடப்பும் சொல்லிய விதமும் அருமை..
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குவித்தியாசமாக உள்ளது ரசித்தேமன் சகோதரா.
பதிலளிநீக்குவாங்க சகோ நன்றி
நீக்குநடந்ததை நினைத்து மறுகிக்கொண்டிருக்காதீர்கள். மனதில் சுழலும் எண்ணங்களை மாற்றவாவது எழுத ஆரம்பியுங்கள்.
பதிலளிநீக்குசரி நண்பரே முயல்கிறேன்.
நீக்குஉங்கள் மன வருத்தம் நீங்கி துயரத்திலிருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள். அதற்கு வேண்டிய மனோதைரியத்தை இறைவன் அளிக்கவும் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ
நீக்குதிரைப்படம் எடுக்கிற வேலையில
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் சிக்கல் இருப்பதாலே
திரைப்படம் பார்க்கிறதை மட்டுமே
கவனிக்கிறேன் - கனவிலும்
திரைப்படம் எடுக்கிற வேலைக்கு
நான் வரவே மாட்டேன்!
நண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅத்தனையும் சிரிக்க வைத்து விட்டன
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு