தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 01, 2017

முதலும், கடைசியும்


விகடகவி தாத்தா TICKET செலவு இல்லாம AMERICA போயி லில்லி பாப்பாவுக்கு லாலா கடை மிட்டாய் கொடுத்து, திருப்பதியில குரங்குக்கு திதி கொடுத்த கதையும், சிவகாசி மாமா தலையில காக்கா TOILET போன கதையும் சொன்ன மொழி MALAYALAM


இப்படியும் நான் பதிவு எழுதிக் கொல்’’வேனே... – கில்லர்ஜி

36 கருத்துகள்:

 1. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது...ஓகோ..இப்படியும் எழுதலமோ?

  பதிலளிநீக்கு
 2. படம் வேதனையைத் தருகிறது நண்பரே
  தான் கெட்டது போதாது என்று குரங்கிற்கு சிகரெட்டும்
  டாஸ்மார்க் சரக்கையும் கொடுக்கும் மனிதர்களை என்னென்று சொல்வது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக்குரங்கு போதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தவறு அதன் மீது இல்லையே....

   நீக்கு
 3. அந்த வானரம் செய்த பிழைதான் என்ன?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆறறிவு மனிதன் கையில் சிக்கியதே காரணம்

   நீக்கு
 4. புதிய முயற்சி, ஹூம் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. நிறையவே சிந்திக்கிறீர்கள் பதிவு எழுத

  பதிலளிநீக்கு
 6. குரங்கு கையில் பூமாலை என்பார்கள் ,இப்போ சரக்குமா :)

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா2/01/2017 4:43 PM

  நல்ல தேடல்
  இனிய வாழ்த்துகள் சகோதரா.
  தங்கள் நூல் பற்றிய பதிவு இன்று வாசித்தேன் - சகோதரர் யெயகுமார்.
  இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. இருவழி ஒக்குஞ்சொல் (Palindrom) லில் பதிவிட்டமைக்கு பாராட்டுகள். ஆனால் திருப்பதி குரங்கு சிவகாசி போன்ற சொற்கள் இந்த வகையில் வராது.

  பதிலளிநீக்கு
 9. வருக நண்பரே தங்களது விளக்கத்திற்கு நன்றி நான் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் ஒன்றாக வருவது போலே அமைத்தேன் அதில் வந்ததுதான் MALAYALAM

  பதிலளிநீக்கு
 10. வார்த்தைகளில் விளையாடிறீங்க பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 11. அதிகம் சிந்திக்கிறீர்கள!புதுப்புது முயற்சி!

  பதிலளிநீக்கு