தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 01, 2023

வாழ்த்துவோம் 2023

 
ணக்கம் நட்பூக்களே...
வலையுலக நண்பர்கள், நண்பிகள் மற்றும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைத்திட உலக மேலாளரை வணங்குகிறேன். எழுச்சி மிகும் கருத்தான பாடலோடு...
 
கில்லர்ஜி தேவகோட்டை 2023
 
சிவாதாமஸ்அலி  & சாம்பசிவம்-
எங்களது வாழ்த்துகளும் கூடி...
 
காணொளி
 
Chivas Regal சிவசம்போ-
எந்த ஊருக்காரியா இருப்பா கிழவி ? இப்படி பச்சை, பச்சையா கிழிக்கிறாளே...

Share this post with your FRIENDS…

28 கருத்துகள்:

 1. கருத்துள்ள பாடல்!

  இனிய வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
  உலகமக்கள் நலனுக்கு வேண்டுவது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 3. அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

   நீக்கு
 4. வாழ்த்துகளுக்கு நன்றி.   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களுக்கும் எமது வாழ்த்துகள்.

   நீக்கு
 5. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

  தங்கள் மொழியறிவு, இசையறிவு, மொழிபெயர்ப்பு பிரமிக்க வைக்கிறது. ஹா ஹா ஹா

  பாடல் இசை ரசிக்கும்படி இருந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே இசையை இரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 6. ​காணொளியை மொபைலில் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. காணொளி காண்கிறேன். தங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ? தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

   நீக்கு
 8. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 9. கில்லர்ஜி, புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமும் இனி வரும் வருடங்களும் உங்களுக்கும் உலகிற்கும் மகிழ்வாக அமைந்திடட்டும்! வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

   நீக்கு
 10. காணொளியை ரசித்தேன். அதிலும் உங்கள் மொழிபெயர்ப்பைப் பார்த்து சிரித்துவிட்டேன்!!!!!

  அந்தப் பாட்டி செமையா பாடுறாங்க...இசையை ரொம்ப ரசித்தேண் கில்லர்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாடலை இரசித்து கேட்டமைக்கு நன்றி

   நீக்கு
 11. தாமதமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 13. அந்த காணொளியில் அந்த "பாட்டி" பாடும் பாடலின் மொழி புரியாவிட்டாலும்கூட அந்த பாட்டியின் வாயசைப்பு, உச்சரிப்பு, முகபாவனை இவைகளை வைத்து பார்க்கும்போது ஒன்று மட்டும் மிக தெளிவாக புரிகிறது.... இந்திய அரசியல்வாதிகளின் ஏழு தலைமுறைகளையும் தோண்டியெடுத்து வந்து காது கூசும்படியான கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டுவதுபோன்று தெரிகிறதே??.... ஆனால் உங்கள் மொழிபெயர்ப்பில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லையே?...

  ஒருவேளை நாகரிகம் கருதி நீங்கள் சரியாக மொழிபெயர்க்கவில்லையோ?....

  எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை, சரியான மொழிபெயர்ப்பை கீழ்காணும் என்னுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
  scientificjudgment@gmail.com
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் மறைத்து வைத்திருந்த விடயங்களை இப்படியா பொதுவில் போட்டு உடைப்பது ?

   நான் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் செய்து விட்டீர்கள்.

   நீக்கு
 14. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு