தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 21, 2022

ஷிவாண்யா

 
ன்புச் செல்லமே
சை வெல்லமே
ன்பக் கனியமுதே
சன் உனைக்காத்தே
ள்ளம் மகிழுதே
க்கம் விளையுதே
ங்கள் தங்கமே
ட்டுச் சுரங்கமே
ம்பொன் கிளியே
ன்று தா மணியே
சை முரசொலியே
வைப் பாட்டிவரை
 
நீ வாழ்க பல்லாண்டு என்றே வாழ்த்தும் உனது ஐயா
 

எனது அன்பு இரண்டாவது பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு இன்று (21.12.2022) இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு வளம் பெற நட்பூக்களின் ஆசிகளை வேண்டி...
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
பெயர்த்தி-க்ரிஷண்யா-வின் பிறந்தநாள்
 
வாட்ஸ்-ஆப் வழியாக ஏதோவொரு வகையில் யார் மூலமாவது உங்கள் புகைப்படத்தை காண்பதற்கு முடிகிறதே... இணையத்திற்கு-இறைக்கு நன்றி.

Share this post with your FRIENDS…


22 கருத்துகள்:

 1. தங்களின் அன்பு பெயர்த்தி "ஷிவாண்யா" எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட புகழுடன் நீடூழி வாழ வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறோம்... https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. ஷிவாண்யா வாழ்வில் எல்லா நலமும் பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 3. செல்வி ஷிவாண்யா வாழ்வில் எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்..

  அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 4. குட்டி தேவதை ஷிவாண்யாவுக்கு எங்கள் அன்பும், வாழ்த்துகளும். இறை அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.

  விரைவில் தன் தாத்தாவுடன் கொஞ்சி மகிழவும், அடுத்த பிறந்தநாளைக் கொண்டாடவும் பிரார்த்தனைகளுடன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

   நீக்கு
 5. பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. ஷிவாண்யாவிற்கு அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  தங்களது பேத்திக்கு என் அன்பான ஆசிகளும், வாழ்த்துக்களும். நீண்ட காலம் பல சிறப்புகளைப் பெற்று ஆரோக்கியத்தோடு வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. ஆத்திசூடிக் கவிதை வாழ்த்து நன்று . பேத்திக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 9. பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
  ஐயாவின் கவிதை அருமை.
  குழந்தை இறைவன் அருளால் எல்லா செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பெயர்த்தியை ஆசீர்வாதம் செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. எல்லா நலமும் பெற்று சிறப்புடன் உங்கள் பேத்தி வாழ வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ

   நீக்கு