தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, டிசம்பர் 09, 2022

பல்லாண்டு வாழ்க !

ணக்கம் நட்பூக்களே... 09.12.2022 இன்று முப்பதாவது (30) ஆண்டின் திருமண விழா கொண்டாடும், D.D மற்றும் வலைச்சித்தர் எனப்படும் எமது, நமது அன்பு திண்டுக்கல் தனபாலன் ஜி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்தம் குடும்பத்தாருடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
 


பல பதிவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர், இன்றும் இருப்பவர் பதிவு வெளிவந்த சில நொடிகளிலே இவரது கருத்துரை முதலில் வந்து இருக்கும் என்பது பலரும் அறிந்த விடயமே.... இன்று இவரது பதிவுகள் வருவது குறைந்து விட்டது காரணம் பதிவுலகில் பலரும் முகநூல், டுவிட்டர் என்று சென்று விட்டதே அதன் சலிப்புணர்வே இவர் எழுதுவது குறைவாகியது.
 

பதிவுலகம் மீண்டும் புத்துணர்வு பெற வலைச்சரம் போன்ற வழிகாட்டிகள் தேவை. இதை அனைவரும் உணர்ந்து நண்பர் திண்டுக்கல் ஜி அவர்கள் ஏதாவது வழிவகை செய்யவும். தாங்களும் திண்டுக்கல்லாருக்கு திருமண நாளை வாழ்த்தலாமே...
 
கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

33 கருத்துகள்:

 1. DD தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களும் அவர் மனைவியும் பல்லாண்டு பல்லாண்டு மன மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள். விரைவில் அவர் மகள் திருமணத்திற்கு நம்மை எல்லாம் அழைப்பார் என எதிர்பார்ப்போம். வாழ்த்துகள் மீண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாக்கு நிகழட்டும்...

   நீக்கு
  2. அவசியம் அழைப்பேன் அம்மா... அனைத்து நட்புகளும் வர வேண்டும்... நன்றி...

   நீக்கு
 3. தனபாலன் மற்றும் அவரது மனைவியும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. திரு. தனபாலன் அவர்களுக்கும் அவரது இல்லத்தரசியாருக்கும் அவர்களின் முப்பதாவது திருமண நாளுக்கு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. இது போல் நட்பு அமைய என்ன தவம் செய்தேனோ...! மிகவும் நன்றி...

  வலையுலக நட்புகள் அனைவருக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 7. வலையுலகம் விட்டு எங்கும் செல்லவில்லை... உங்களைப்போலவே வலைப்பூ மிகவும் பிடித்தமான ஒன்று... கருத்துரைகளில் சந்திக்கிறேன் அவ்வளவே...

  முன்பு தொடர்பு கொண்டு பேசும் போது சொன்னதே :-


  திருக்குறளில் இன்றைக்கு வரை - கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேலாக, தவறாக உள்ளவற்றை சரியாக சொல்ல வேண்டும் என்பதால் பதிவுகள் எழுதுவதில்லை... கணக்கு கணக்கு கணக்கு தான்... அந்த கணக்கியல் பதிவுகளை விரைவில் தொடங்குகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது ஜி இவ்வருடத்தில் ஒரு பதிலும் நீங்கள் எழுதவில்லை நினைவில் கொள்க!

   நீக்கு
 8. திண்டுக்கல் தனபாலன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 9. வலைச்சித்தருக்கு மணநாள் வாழ்த்துகள் . அவர் மீண்டும் வலைப்பின்னலைத் தொடரவேண்டும். வருக வலைச்சித்தரே. உங்கள் திருக்குறள் சிந்தனைகளைத் தொடர்க.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், அவர் துணைவியாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள். இன்று போல் அவர்கள் என்றும் சிறப்பாக வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 11. திண்டுக்கல் தனபாலன் தம்பதியருக்கு மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துகள். எப்போதும் இருவரும் சிறப்பாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 12. திண்டுக்கல் தனபாலன் தம்பதியருக்கு நெஞ்சார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள்..

  பல்லாண்டு வாழ்க..

  பதிலளிநீக்கு
 13. நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் தம்பதியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்ந்து அவரைப் பெருமைபடுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 14. அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்து வலை சித்தராக வலம் வரும் மதிப்புக்குரிய திண்டுக்கல் தனபாலன் தம்பதியருக்கு நெஞ்சார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. திண்டுக்கல் தனபாலன் சாருக்கு இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
  வாழ்க வளமுடன்.
  விரைவில் அவர் பதிவுகள் வரவேண்டும்.

  பதிலளிநீக்கு