இனிய நட்பூக்களுக்கு...
இந்த புதிய வருடம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் நல்லதொரு வாழ்வை அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த புதிய வருடம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் நல்லதொரு வாழ்வை அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாழ்க வளத்துடன்
நாளும் நலத்துடன்.
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்


புதுவருட வாழ்த்துகளுக்கு நன்றிசகோ.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் புதுவருட நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் 2026 ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.தேவகோட்டையாரே...
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மலர்ந்த 2026ஆம் ஆங்கில ஆண்டின் இனிய புது வருட நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துக்களும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.
நீக்குபதிவை மிஸ் செய்துவிட்டேன் கில்லர்ஜி.
பதிலளிநீக்குஎங்கள் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு. இந்த வருடம் மட்டுமல்ல இனிவரும் வருடங்கள் எல்லாமே உங்களுக்கு நல்லதாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள்!
கீதா
தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
நீக்கு