தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், ஜனவரி 01, 2020
புதன், டிசம்பர் 25, 2019
கனவு மெய்ப்பட்டது
அபுதாபியிலிருக்கும் எமது
நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க
வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதன் காரணமாக நானும் சில காலம் மதுரையில் தங்கி
இருந்தேன் இதன் காரணமாகவே பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலாத சூழல் தீபாவளிக்கு
முதல் வாரம் ஐந்து தினங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் வந்து வீடு கிரஹபிரவேசம்
முடிந்து பிறகு தீபாவளியையும் புதிய வீட்டில் என்னோடு கொண்டாடி விட்டு மறுநாள்
மதுரையிலிருந்து அபுதாபி பறந்து விட்டனர்.
புதன், டிசம்பர் 18, 2019
வியாழன், டிசம்பர் 12, 2019
வெள்ளி, டிசம்பர் 06, 2019
குயிலகம் (4)
பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட்டு சொல்லி விட்டு நேராக ஜனனி அருகில் போனான் பக்கத்தில் நின்றிருந்த தோழிகள் சற்றே விலகி நின்றார்கள்





