இந்த
கூத்துகளை படிச்சேளா ? கூத்தாடிகிட்டே
ஆட்சியை கொடுத்தால் அவன் கூத்தியாக்கிட்டே கொடுத்துட்டே போவான்னு ஒரு தலைவர்
சொன்னது நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு நிரூபணம் ஆச்சு ? அதனுடைய பிரிவுகளில்
இதுவும் ஒன்று. நடிகர்-நடிகைகளை பார்த்து முடி வெட்டிய, தோடு போட்டுக் கொண்ட. தாடி
வளர்த்துக் கொண்ட, உடையணிந்து கொண்ட, தலையில் வண்ணம் அடித்துக் கொண்ட, சால்
போடாமல், கை இல்லாத ஜாக்கெட் போட வாழப்பழகிய இன்றைய இளைய சமூகம் நாளை இதையும்
கடைப்பிடிக்காது என்பது என்ன நிச்சயம் ?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
ஞாயிறு, பிப்ரவரி 23, 2020
செவ்வாய், பிப்ரவரி 18, 2020
கொட்டாம்பட்டி, கொழுந்தியாள் கொடிமலர்
வணக்கம் நட்பூக்களே... மேலே
புகைப்படத்திலிருக்கும் நபர்களை பார்த்தீர்களா ? இவர்கள்
தந்தையும், மகளும் என்று நினைத்து இருப்பீர்கள் உண்மைதான் சரியாக கண்டு பிடித்து
விட்டீர்கள் எவ்வளவு தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து இருப்பீர்கள். இவளது கணவன்
போகக்கூடாத இடத்துக்கு செல்கிறார் மனைவி தடுத்தும் கேட்காமல் செல்கிறார் உடன்
மனைவி தனது தந்தையிடம் வந்து அழுது கொண்டே முறையிடுகிறாள் அவரும் மருமகனை
போகவிடாமல் தடுக்க சொல்கிறார்.




