சமீபத்தில்
ஓர் ஊரில் மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு போயிருந்தேன். தெருவின் அகலம் சிறியதுதான்
பதினாறு அடிகள் உள்ள குறுகிய தெரு. ஒரு வாகனம் போனால் மற்றொரு வாகனம் வழி விடுவது
கடினமான காரியம். காரணம் நமது மக்கள் எல்லா ஊர்களிலும் தனது வீட்டின்
வாயிற்படியிலிருந்து சுமார் ஐந்து அடிகள் ஆக்கிரமித்துக் கொள்வது நமது தமிழர்
பண்பாடுதானே....
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வெள்ளி, டிசம்பர் 01, 2023
செவ்வாய், நவம்பர் 28, 2023
பாத்திரம் காலி
வணக்கம் நண்பர்களே... ‘’கண்ணன்
ஒரு கைக்குழந்தை’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில்
மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
சனி, நவம்பர் 25, 2023
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (6)
முன்குறிப்பு
- உலக இணையத் திரையில் முதன்முதலாக அபுதாபி இணையத்திலிருந்து உங்கள்
கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
புதன், நவம்பர் 22, 2023
உடைத்தாயே உன் வாழ்க்கை
இந்த வகையான பிரச்சனைகள் நாட்டில் பல இடங்களிலும்
இப்படி நிகழ்கிறது இதற்கு காரணம் பெற்றோர்கள்தானே ? திருமணம் நிச்சயிக்கும் முன்பே மணப்பெண்ணிடம்
மட்டுமல்ல, மாப்பிள்ளையிடமும் இன்று தீர்க்கமாக கேட்க வேண்டியது இருக்கிறது
இல்லையெனில் இப்படித்தான் இருபுறமும் மனஉலைச்சலும், சண்டையும், அவமானங்களும் வந்து
சேரும்.
ஞாயிறு, நவம்பர் 19, 2023
மன்னித்து விடு மகளே...
நமது ஊரில் அவசியமின்றி மகிழுந்தில் பறக்கும் மக்களே... இந்த குழந்தை பள்ளிக்கு
செல்லும் பொழுது இப்படி சேற்றை வாறி இறைத்து செல்கின்றீர்களே... இவள் உனது மகளாக
இருந்தால் எப்படி இருக்கும் ? உனக்கு பணத்தின் திமிரா ? வீடு பக்கத்தில் இருந்தால்கூட உடன் மாற்றி செல்லலாம்.
ஒருவேளை மற்றொரு சீருடை அழுக்காக இருந்தால் ?



