அமெரிக்கர்கள் 95 % பேர் டை கட்டுகிறார்கள், இதில் 80 % பேருக்கு
டை கட்டத் தெரிவதில்லை ஏதோ கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.
ஆனால் இந்தியர்கள் 45 % பேர் டை கட்டுகிறார்கள் இதில் 35 % பேர் மிகச்சரியாக டை கட்டுகிறார்கள் இதிலும்
மிகுதி 10 % பேர் கூடிய விரைவில் பழகிக் கொள்கிறார்கள்
நான் பல நேரங்களில் பல புகைப்படங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.
நான் பல நேரங்களில் பல புகைப்படங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.
முன்னாள் அமெரிக்க அதிபர்கள் George W Bush, Bill Clinton மட்டுமல்ல, இன்றைய அதிபர் Barack Obama கூட, உண்மையிலேயே டை கட்டத் தெரியாதா ?
அல்லது வேறு உதவியாளர்கள் கட்டி விடுவார்களா ?
ஒருவேளை அவர்களுக்கும் கட்டத் தெரியாதா ? காரணம் கேட்டால் நேரம் இல்லை என்றுகூட சொல்வார்கள்.
ஒருவேளை அவர்களுக்கும் கட்டத் தெரியாதா ? காரணம் கேட்டால் நேரம் இல்லை என்றுகூட சொல்வார்கள்.
Tie & டை
நேரம் இல்லை - ஆச்சரியம்...!
பதிலளிநீக்குநேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி.
நீக்கு- Killergee
All the topic are good
பதிலளிநீக்குகருத்துக்களுக்கு நன்றி, Shahul Sir.
பதிலளிநீக்குபடங்கள் அட்டகாசம்.. அதுவும் அந்த கடைசி வரிசைப் படம்.
பதிலளிநீக்குடை கட்டுவது ஒரு கலை. பொறுமை வேண்டும். நல்ல டையும் வேண்டும். இப்போதெல்லாம் செருகு மாடல் வந்துவிட்டதால் மரபு டை கட்டுவது குறைந்து வருகிறது. இங்கிலாந்தில் கூட டை கட்டும் பழக்கம் தணிந்து வருகிறது. ஹிப் ஹாப் கலாசாரம், அலுவலகங்களில் ஆடைமுறை மாற்றம் எல்லாம் காரணம். உலக வெப்ப மாறுதலும் காரணம் என்கிறார்கள். செருகு மாடல் நன்றாகவே இருக்கிறது. வித்தியாசமே தெரியாது. பத்து நொடிகளில் அணிந்து கொள்ளலாம்.
வருக நண்பரே பதிவை படித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி.
நீக்கு